மணல் கொள்ளை… நீதிமன்றம் கண்டனம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் இடைநீக்கம்

Shri. L.Sitherasenan I.A.S., District Collector Collectorate, Kanchipuram suspended சென்னை: மணல் கொள்ளை சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்தரசேனன் இடைநீக்கம் செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் உள்ள பல கிராமங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் அதை தடுக்க வற்புறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூந்தமல்லி வட்டார ஆற்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 19ந் தேதி நீதிபதி மணிகுமார் காஞ்சிபுரம் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு கண்டனங்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சித்திரசேனனை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Shri. L.Sitherasenan I.A.S., District Collector Collectorate, Kanchipuram suspended

Read More மணல் கொள்ளை… நீதிமன்றம் கண்டனம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் இடைநீக்கம்

தாயின் வயிற்றில் இருந்த 25 வார குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

American doctors operated a open heart surgery for 25 week grown fetus in mother stomach அமெரிக்காவில் தாயின் வயிற்றுக்குள் இருந்த சிசுவுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் எனும் நகரில் ஒரு கர்ப்பிணி பெண் வயிற்றில் வளர்ந்து வந்த 25 வாரமே ஆன சிசுவுக்கு இருதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது தெரிய வந்தது. அதனால், அந்த குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் மற்றும் ஏனைய இருதய நோயினால் அவதி அடையக்கூடிய சூழ்நிலை உருவாவதோடு மட்டும் இல்லாமல், அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்பதால், தாயின் வயிற்றில் கருப்பையினுள் வளரத்து வரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். கருவில் உள்ள சிசுவுக்கு அறுவை சிகிச்சை…

Read More தாயின் வயிற்றில் இருந்த 25 வார குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

துபாயில் 11வது மாடியிலிருந்து தாயும் குழந்தையும் விழுந்து பலி

Indian Mother and Child Plunge to Death From High-Rise Building in Dubai Jumeirah Village துபாயில் குடியிருப்பு கட்டிடத்தின் 11 வது மாடி பால்கனியின் நின்றுக்கொண்டிருந்த தாயும் குழந்தையும் தவறி விழுந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  துபாயின் ஜுமைரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் 11 வது மாடியில் ஒரு இந்தியக் குடும்பம் வசித்து வந்தது. கடந்த செவ்வாயன்று 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அவரது குழந்தையுடன் பால்கனியின் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது சுமார் 11.30 மணி அளவில், அவர்கள் இருவரும் கால் தவறி 11 வதி மாடியில் இருந்து விழுந்ததாக் தெரிகிறது. இச்சம்பவம் நடந்தப்போது, அவரது கணவரும் வீட்டில் இருந்துள்ளார்.இந்தத் தம்பதியர் அந்த குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளனர். இறந்த பெண் கடிதம் எதையும் விட்டுச்…

Read More துபாயில் 11வது மாடியிலிருந்து தாயும் குழந்தையும் விழுந்து பலி

அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபை தீர்மானம்

International Day of the Girl Child இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண்…

Read More அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபை தீர்மானம்

ஒரு ஆண்டில் 10 தலைவர்களை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன்

planned to assassinate 10 hindu leaders a year : Police Bakrudeen ஆண்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் சுமார் 10 பேரை கொன்று குவிக்க சதி திட்டம் தீட்டினோம். ஆனால் 5 பேரை மட்டுமே கொல்ல முடிந்தது என்று பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். வெள்ளையப்பன், மதுரை சுரேஷ், ஆடிட்டர் ரமேஷ் உள்பட இந்து தலைவர்கள் படுகொலை தொடர்பாக தேடப்பட்ட போலீஸ் பக்ருதீன் சென்னையில் பிடிபட்டான். ஆந்திர மாநிலம் உள்ள புத்தூரில் தலைமறைவாக இருந்த அவனது கூட்டாளி பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை மிக நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தார்கள். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்த பன்னா இஸ்மாயில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது…

Read More ஒரு ஆண்டில் 10 தலைவர்களை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன்

கிரிக்கேட் வரலாற்று சாதனையாளர் சச்சின் ஓய்வு பெறுகிறார்

Sachin Tendulkar retires from Test cricket after living Cricket dream இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாகவும், கடைசி போட்டிகள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் சச்சின். இதேபோல் அவரது முதல் ஒருநாள் போட்டியும் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக டிசம்பர் 18-ம் தேதி தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தார்.  உலக வேகப்பந்து மற்றும் சுழர்ப் பந்து  வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக…

Read More கிரிக்கேட் வரலாற்று சாதனையாளர் சச்சின் ஓய்வு பெறுகிறார்

வல்லநாட்டில் மாணவர்கள் கல்லூரி முதல்வரை வெட்டி கொலை

 College principal hacked to death by students in Tuticorin   வல்லநாட்டு அருவான்னா ரொம்ப பேமஸ், இந்த அருவாள் வைத்திருப்பவர் கொடூர கொலை காரன் என்று இதனை ஒட்டிய கிராமங்களில் ஒரு பேரு உண்டு. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு அடிக்கடி கொலை நடப்பது சாதாரண விஷயம். குறிப்பாக இங்கு கொலை செய்வதற்கெனவே சில வடிவில் அருவாள் தயார் செய்யப்படும். வல்லநாட்டில் இருந்து அருவாள் வாங்கி வச்சுருக்கேன் என்று பெருமையாக சில கொடூரர்கள் சொல்வதை கேட்க முடியும். தற்போது இந்த ஊரு அருவாள் இங்குள்ள தனியார் கல்லூரி முதல்வரை காவு வாங்கியிருக்கிறது. வல்லநாட்டில் இஜ்பென்ட் ஜீசஸ்…

Read More வல்லநாட்டில் மாணவர்கள் கல்லூரி முதல்வரை வெட்டி கொலை

வாழ்க்கையிலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஹீரோ: ஹ்ரித்திக்ரோஷன்

Rajinikanth is a Real hero in his life: Hrithick Roshan Says நிஜ வாழ்க்கையிலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு  சூப்பர் ஹீரோ என்கிறார் பாலிவுட் ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். பாலிவுட் முன்னணி நாயகர்கள் அத்தனை பேரும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் புகழ் பாடுவது இப்போது வழக்கம் ஆகிவிட்டது. குறிப்பாக அவர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது ரஜினிக்கு செலுத்தும் மரியாதையே தனி. இப்போது அந்தப் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளார். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார். 1986ல் வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஹ்ரித்திக். இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும், ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்துள்ளேன். ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர்…

Read More வாழ்க்கையிலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஹீரோ: ஹ்ரித்திக்ரோஷன்

ஏழையாக இருந்தால் கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம்: புதிய ஆய்வு

human can live for more than 90 years, if they are poor where it is believed that only rich people can live long healthy life. ஏழையாக இருந்தால் போதுமானது, கண்டிப்பாக 90 வயது வரை ஆரோக்கியமாக வாழமுடியும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 90 வயது வரை வாழ ஏழையாக இருந்தால் போதும்: புதிய ஆய்வு 90 வயது வரை வாழ பணம் மற்றும் வசதி இருந்தால் போதும் என பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் பணக்கார நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாழ் நாள் நீளும் என நம்பாப்பட்டு வருகிறது.  இந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதமாக புதிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்தின் லேடன் என்ற பகுதியில் முதுமை மற்றும் உயிர்…

Read More ஏழையாக இருந்தால் கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம்: புதிய ஆய்வு

2020ம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும்

சாக்லேட் பிரியர்களுக்கு தலையில் இடியை இறக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால், உலகில் சாக்லேட்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சாக்லேட் துறை நிபுணர்களின் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது. அதில் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதியோடு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். சாக்லேட் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருளான கொக்கோவின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது. கொக்கோ விளைச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொக்கோ பயன்பாடு குறைவாகத் தான் இருக்கும் என்றும், ஆசியாவில் தான் தேவை பல மடங்கு அதிகரிக்கும்…

Read More 2020ம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும்