Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding இந்தியாவில் சமீப காலங்களாக திருமண விழாக்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. எனினும் மேலை நாடுகளில் கேக் வெட்டும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அமெரிக்கவில் ஒரு திகில் திரை பட ரசிகரின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தனது திருமண விழா கேக்கை வடிவமைத்த முறையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே எனும் இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த…
Read More வெட்ட பட்ட தங்கள் தலையை போல் கேக் செய்து திருமண விருந்தாளிகளை அதிர்ச்சி ஏற்படுத்திய ஜோடிகள்Tag: இந்தியா
குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை
Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers இராஜஸ்தான் மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது மற்றும் குட்கா உபயோக படுத்தக் கூடாது எனும் புதிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் கடந்த நவம்பர் 5-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க அமலுக்கு வந்தது. அதே வேளையில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஓர் விசித்திர உத்தரவை நடைமுறை படுத்தியுள்ளது. அந்த உத்தரவில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யவோ, பணியில் சேரவோ சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வேலையில் சேரும் எல்லா இளைஞர்களும் தங்கள் புகை பிடிக்க…
Read More குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடைஇந்திய செயற்கை கோள் "மங்கள்யான்" ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
India Mars mission : India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இந்தியாவின் இந்த முயற்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவானில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்பியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் நெற்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது. India Mars mission : India’s…
Read More இந்திய செயற்கை கோள் "மங்கள்யான்" ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதுநான் கிரிக்கெட் கடவுளா' மனம் திறக்கிறார் சச்சின்
“”மற்றவர்களைப்போல நானும் சாதரண மனிதன் தான். கிரிக்கெட் கடவுள் அல்ல,” என, சச்சின் தெரிவித்தார். இந்திய அணியின் “மாஸ்டர்’ பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச அளவில் சதத்தில் சதம் அடித்து சாதித்தார். இவரை, இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் கடவுளாக பார்க்கின்றனர். இது குறித்து சச்சின் கூறியது:நான் கிரிக்கெட்டின் கடவுள் இல்லை. கடவுள் எப்போதும் தவறுகள் செய்யாதவர். போட்டிகளில் மற்ற வீரர்களைபோல நானும் தவறுகள் செய்கிறேன். இந்திய வீரர் கவாஸ்கரைப்போல் ஆக வேண்டும் என்பது எனது குழந்தை பருவ கனவு. பின் வளர்ந்துவரும் காலங்களில் நான் மிகவும் ரசித்தவர் ரிச்சர்ட்ஸ். அவரின் ஆட்டத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதனால் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் கலந்த கலவையாக நான் உருவெடுக்க விரும்பினேன். எனது 100வது சதத்தை எட்டிய போது குதித்து ஆரவாரம் செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில்…
Read More நான் கிரிக்கெட் கடவுளா' மனம் திறக்கிறார் சச்சின்