BJP wants PM to resign, both Houses adjourned till noon
பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். நாடாளுமன்ற இரு அவையும் நண்பகல் வரை ஒத்திவைப்பு.
பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். மந்திரி கமல்நாத் பதிலடிஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மந்திரி கமல்நாத் கூறுகையில் “கடந்த 9 ஆண்டுகளில், பா.ஜ. க பிரதமரை பல முறை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றது. அவர்கள் எதாவது பிரச்சினைகளையும் சம்பவங்களையும் முன்னிறுத்தி இதை முயன்று வருகின்றன. இந்த விஷயங்களை அரசியல் ஆதாயத்திற்காகவும் சுயநலம் கருதியும் முன்னிருத்துகின்றன. இதில் மக்கள் நலம் ஒன்றும் இல்லை” என கூறினார்.
BJP wants PM to resign, both Houses adjourned till noon
Real estate property in chennai