மும்பை:மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க கோரியதை எதிர்த்து சஞ்சிவனி கோண்டல்கர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுதாரர் மற்றும் அவரது கணவர் ராம்சந்திர கோண்டல்கர் 1980 மே 6 அன்று திருமணம் செய்து கொண்டனர். விபச்சாரத்தின் அடிப்படையில் இந்து திருமணச் சட்டத்தின் 13 வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி ராம்சந்திரா மனு தாக்கல் செய்ததையடுத்து தம்பதியினர் விவாகரத்து பெற்றனர். அந்த மனு நீதிபதி சாம்ப்ரே முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி சாம்ப்ரே, மனைவிக்கு எதிராக விபச்சாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மனைவி பராமரிப்பு கோருவதற்கு உரிமை இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையும் படியுங்கள்
- ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை வெளியிட தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்
- என்.சி.எல்.ஏ.டி உத்தரவுக்கு எதிராக டாடா சன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு
- மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஒருதலையான உத்தரவு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (என்சிடிஆர்சி) முன் சவால் செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம்
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஒருதலையான உத்தரவு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (என்சிடிஆர்சி) முன் சவால் செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம்
அடுத்த செய்தி →: ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை வெளியிட தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

