குஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

5 dead after two 7-storey buildings collapse in Gujarat

5 dead after two 7-storey buildings collapse in Gujarat

குஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். வடோதராவில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 7 மாடி கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தை அகற்றிய போது அடுக்கு மாடி இடிந்து விழுந்தது. அடுக்குமாடியில் 12 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து மீட்பு பணி அங்கு தீவிரம் அடைந்து வருகிறது. இந்த 7 மாடி கட்டிடம் வடோதரா மேம்பாட்டு ஆணையத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

5 dead after two 7-storey buildings collapse in Gujarat

Five people died after two seven-storey buildings collapsed in Vadodara district of Gujarat early on Wednesday morning. At least 30 to 35 people are believed to have been trapped under the debris. “Eight people have been evacuated, 5 feared dead and around 30 people could be trapped,” said Vinod Rao, collector, Vadodara

“The focus is on rescue operation. The state governmnet has deputed two cabinet rank ministers to oversee the rescue operation,” he said. Both the buildings were residential and collapsed within a time gap of 20 minutes. However, one building was vacant while the other one was occupied by 12 families. “The residents of the second building were evacuated the moment the first building collapsed. There are very few chances that anyone would be trapped in the second building,” said Vinod Rai. The building were constructed around 12 years back. The incident occurred in Atladara area in Vadodra. The five dead bodies have been removed from the incident site. The building were constructed by Baroda Development Authority.

Advertisement: 

Flats for sale in Chennai Mogappair: http://www.bestsquarefeet.com/

Related posts