வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க கோரி காங்கிரஸ் எம்.பி. உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்

டெல்லி:கொரோனா தொற்றால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற கோரி கேரளாவைச்சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. எம்.கே.ராகவன் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களின் வாழ்க்கையில் பரவலான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வேலை அல்லது சுற்றுலா விசாக்களில் வளைகுடா நாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் இப்போது அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அங்கே சிக்கித் தவிக்கின்றனர் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts