இலங்கை தமிழர் மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Srilankan origin Businessman murders family, commits suicide

சென்னை பழவந்தாங்கலில் கடந்த பல ஆண்டுகளாக  குடியிருந்த சுந்தரேசன் (வயது 48) என்ற இலங்கை தமிழர், மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவத்திற்கு கடன் பிரச்சினையே காரணம் என நம்பபடுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Srilankan origin Businessman murders family, commits suicide

Related posts