கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது இசைஞானி இளையராஜாவின் ராயல்டி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தயாரிப்பாளர்கள் கஷ்டத்தையும் அவமானங்களையும் சந்தித்து சகித்துக் கொண்டு தான் படம் தயாரிக்கிறார்கள். இதில் அதிகமான படங்கள் தோல்வி அடைவது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். அனைத்து கஷ்டங்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கே பாடல்களின் உரிமம் கொடுக்கப்படவேண்டும் .
தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசையமைப்பாளர்கள் இசைமைக்கிறார்கள். இதன் காரணமாக ராயல்டி கேட்கக் கூடாது. பாடல்களின் ராயல்டியை தயாரிப்பாளர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
- சேலம் அருகே சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற வடமாநில மூதாட்டி கைது.
- தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!
- 2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
← முந்தைய செய்தி: நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..
அடுத்த செய்தி →: சேலம் அருகே சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற வடமாநில மூதாட்டி கைது.

