தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, பேஸ்புக் மூலம் வந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளின் காதலன் கொலை செய்த வழக்கு . ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி இருந்த காதலனை போலீஸ் நேற்று நள்ளிரவு கைது செய்தது பின்னர் திருவள்ளூர் கொண்டு வந்தனர். கைதான காதலனை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, பேஸ்புக் மூலம் வந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது . ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி இருந்த காதலனை போலீஸ் நேற்று நள்ளிரவு கைது செய்து பின்னர் திருவள்ளூர் கொண்டு வந்தனர். கைதான காதலனை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts