Prime minister Manmohan singh appointed a committee for the independence of CBI and its functional autonomy
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு அரசியல் தலையீடு இல்லாத சுய அதிகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை குழு வை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் வி. நாராயண சாமி, பில் சிபல், மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுகிறார்.
முன்னதாக நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Prime minister Manmohan singh appointed a committee for the independence of CBI and its functional autonomy
Apartments sale in chennai by www.bestsquarefeet.com
இதையும் படியுங்கள்
- அசாமில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி மாநிலங்களவை தேர்தலில் மனு தாக்கல்
- சமூக வலை தளங்களில் கருத்து சம்பந்தமாக முன் அனுமதியின்றி கைது செய்ய கூடாது: உச்ச நீதி மன்றம் கட்டளை.
- நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு
- 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ப.சிதம்பரம் மன்மோகன் சிங் மீது குறை கூறினார்…
- ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி ???. 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடக்கம்???
- ஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்
- ராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற மகிழ்ச்சி: மன்மோகன் சிங்
← முந்தைய செய்தி: நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு
அடுத்த செய்தி →: அசாமில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி மாநிலங்களவை தேர்தலில் மனு தாக்கல்
