விஷம் வைத்து 41 யானைகள் கொலை ஜிம்பாப்வே நாட்டில்

Zimbabwe elephants poisoned by poachers in Hwange

Zimbabwe elephants poisoned by poachers in Hwange

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் புகழ்பெற்ற வாங் தேசியப்பூங்கா உள்ளது. கலஹாரி பாலைவனம் அருகே அமைந்துள்ள இப்பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மருத்துவ பயன்பாட்டிற்காக வேட்டையாளர்களால் விலங்குகளின் தந்தங்கள் மற்றும் கொம்புகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைடு விஷம் வைத்து கொல்லப்பட்டு அதன் தந்தங்களை கொள்ளையர்கள் வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்று பூங்காவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விசாரணையில், 5 வன விலங்கு வேட்டையாளர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சயனைடு விஷத்தால் இறந்துபோன விலங்குகளின் உடலை தொடும் விலங்குகள் மற்றும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விஷத்தால் சிங்கங்கள், காட்டெருமைகளும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Zimbabwe elephants poisoned by poachers in Hwange

Poachers in Zimbabwe have killed 41 elephants by poisoning their water pool with cyanide.

Police arrested a poaching syndicate of six men. Four were accused of poisoning the animals in Hwange National Park, reports the Chronicle.

Authorities found 17 tusks with an estimated value of $120,000 (£76,700). The gang is believed to have used salt laced with cyanide to poison pools visited by elephants.

Chief Insp Muyambirwa Muzzah said park rangers reported gunshots to police.

“They went with the police to investigate and found two elephants that had been killed and dehorned,” he said.”On further investigation, inside the game park, they found rotting carcasses of dehorned elephants. There were tracks, made by three people near the animals and they followed those to [one of the poacher’s] homestead.”

Muzzah said one of the poachers led police to the 17 tusks so police could ambush the rest of the syndicate.He said they expect to find more dead elephants in the park. Other animals were at risk because they might eat the poisoned carcasses.

“What they were doing is very cruel because it does not end with the death of the elephants,” he said. “We have what we call the fourth-generation effect due to the potency of cyanide as a poison.

“Animals that feed on the dead elephants will die and those that feed on the dead animals will also die.

“It will go back into the food chain and hundreds of animals may end up dead.”

Earlier in 2013, another poaching syndicate was arrested for killing elephants using the same method of cyanide poisoning. They were each sentenced to two years in prison.

Muzzah said 69 elephants have been killed in Hwange between May and August this year.

Related posts