17 மாத குழந்தை 7வது மாடியிலிருந்து விழுந்த கவலைக்கிடம்

Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway

Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway

கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி பால்கனியிலிருந்து 17 மாத ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் குழந்தை இக்கட்டான இருந்தாலும், உயிர் பிழைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு சந்தேகப்படும்படியான காரணமெதுவும் தெரியவில்லை என்றும் ரொறொன்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை நாற்காலியில் ஏறி பால்கனி கிராதியின் மேலாக விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடுமையான காயங்களுடன் சிறுவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளான்.

Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway

A 17-month-old boy is in critical but stable condition in hospital after falling from a seventh-floor apartment balcony Wednesday night.

Toronto police said foul play is not suspected in the fall, which occurred at a high-rise building at 43 Thorncliffe Park Dr., near Don Mills Road and Overlea Boulevard, shortly before 10 p.m.

Police are investigating whether the toddler climbed onto a chair and fell over the balcony’s railing.

The boy remained in hospital with serious injuries Thursday.

Related posts