கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்கள்: இந்திய மீனவர்கள் அதிர்ச்சி.

srilankan navy in bay of bengal to warn Indian tamil fishermen தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையை மீறி மீன் பிடிக்க முடியாதபடி இலங்கை கப்பற்படை 4 பெரிய போர்க் கப்பல்களையும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களையும் நிறுத்தி வைத்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு, 45 நாள்கள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து, தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க வியாழக்கிழமை சென்றுள்ளனர். வரும் சனிக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் நாளாக கடைபிடித்து வருவதால், எப்போதும் போல ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை முதல் மீன் பிடிக்க தயாரக இருக்கும்…

Read More கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்கள்: இந்திய மீனவர்கள் அதிர்ச்சி.

தாஜ் மஹால் சிவன் கோவிலா? 50து வருட சர்ச்சை!!

taj mahal Symposium Taj Mahal is Lord Shiva Temple The hidden truth Tolly Torrents முகலாய மன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ”தாஜ்மஹால்” என்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் தாஜ்மஹால் என்பது ”தேஜாமஹாலயா” என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.!!! தாஜ்மஹால் குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக். முன்பு ”தேஜாமஹாலயா” என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ”பாத்ஷாநாமாவில்”,…

Read More தாஜ் மஹால் சிவன் கோவிலா? 50து வருட சர்ச்சை!!

சொந்த படம் தயாரிப்பில் இறங்கும் சினேகா

பிரபல நடிகை சினேகா தென்னிந்திய திரை உலகில் தனெக்கென்று ரசிகர்களையும் தனி இடத்தையும் வைத்துள்ளவர் புன்னகை அரசி என்று அழைக்கப் படும் சினேகா சினிமா உலகில் தனது அனுபவத்தை வைத்து படம் இயக்க போகிறார் என்று பலரால் எதிர் பார்க்கப் பட்டது ஆனால்  அவர் மிகவும் தெளிவான முடிவில் இருக்கின்றார் அவர் சொந்தமாக படம் தயாரிக்க உள்ளார் சமிபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதை தொடர்ந்து அவரும் சிறிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டு நல்ல கதைகளை தேடிக்கொண்டு இருக்கின்றார் இப்படத்தில் நடிப்பதற்காக தனது நெருக்கமான நடிகர் நடிகைகளிடம் அவர் பேசிக்கொண்டு இருகின்றார் இப்படத்தி இவரும் நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது . தற்பொழுது பிரகாஷ் ராஜுடன் உன் சமையல் அறையில் படத்தில் நடித்துவரும் சினேகா அவரிடம் இருந்தே சின்ன பட்ஜெட் படம் தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டு…

Read More சொந்த படம் தயாரிப்பில் இறங்கும் சினேகா

குடும்ப அட்டை பெற 4 ஆண்டுகள் தவித்தேன் தொகுப்பாளர் லிங்கெஷ் குமுறல்

tamilnadu government officers carelessness Tv anchor lingesh குடும்ப அட்டை பெற 4ஆண்டுகள் தவித்தேன் என தொலைகாட்சி தொகுப்பாளர் “லிங்கேஷ்”  அரசு அதிகாரிகளை கண்டு குமுறினார். ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகம் 4ஆண்டுகளாக  பலமுறை சென்று அலைந்த பிறகுதான் என்னால் குடும்ப அட்டை பெற முடிந்தது என அவர் கூறினார். மேலும் அவர்கூறுகையில், நான் பல்லாவரத்தில் இருந்து போரூருக்கு 5ஆண்டுகளுக்கு முன்  வீட்டினை மாற்றி குடிபுகுந்தேன், இதனால் என்   குடும்ப அட்டை மாற்றம் பெற தாம்பரம் தாலுக்கா  அலுவலகம் சென்று அலைந்து நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து பல நாட்கள் அலைந்து பல அவமானங்களை சந்தித்த பிறகுதான் மாற்றி தரப்பட்டு ஸ்ரீபெரும்பத்தூர் சென்றேன். அங்கு மாற்றி கொடுத்த அட்டையை இணைக்க கொடுத்தேன் 7 நாட்களில் மாற்றி தரப்படும் என்றும் 21 நாட்களுக்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் கூறினார்கள்,  பின்னர் 21நாட்கள் கழித்து சென்று கேட்டால் என் அட்டை  தொலைந்து விட்டது ஆகையால் நான் பதிவே…

Read More குடும்ப அட்டை பெற 4 ஆண்டுகள் தவித்தேன் தொகுப்பாளர் லிங்கெஷ் குமுறல்

குற்றவாளிகளின் உடல்களை துண்டாக வெட்டி பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா

Saudi Arabia displays corpses of 5 executed Yemeni men ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும் ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனிதத்திற்கும், மற்றவர்களின் ரத்தத்திற்கும் மதிப்பு கொடுக்காத இந்தக் குற்றவாளிகளின் உடல்கள் பொது இடத்தில் கிடத்தப்பட வேண்டும். நாட்டில் ஊழலும், லஞ்சமும் இருப்பதை மற்றவர் உணரவேண்டும் என்று சவுதியின் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் குற்றங்கள் செய்ய எண்ணுவோருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இன்று கொலைச் செய்யப்பட்ட அவர்களின் உடல்கள், சவுதியின் தென்பகுதியில் உள்ள ஜாசன் நகரின் ஒரு சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு…

Read More குற்றவாளிகளின் உடல்களை துண்டாக வெட்டி பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா

நாகர்கோயில்:காதல் திருமணம் செய்த தங்கையை கொன்ற அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

காதல் திருமணம் செய்து கொண்ட தன் தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன் சபரிநாதன். நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமின் மகன் சிவா(வயது 21). இவரும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த காசிநாடார் மகள் சவுமியா(வயது 21) என்பவரும் மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட தொடர் பால் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து கடந்த 5ம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை சவுமியா வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது நண்பர்கள் பொன்னேரி பகுதியை சேர்ந்த சேகர்(21), செல்லப்பாண்டியன்(29) ஆகியோருடன் ஒரு காரில் சபரிநாதன் நாகர்கோவில் வந்து சவுமியா, சிவா, ஜெயராம் ஆகியோரை கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் சவுமியா, ஜெயராம் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read More நாகர்கோயில்:காதல் திருமணம் செய்த தங்கையை கொன்ற அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

பாகிஸ்தானில் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த புதிய பிரதமர் நவாப் செரீப் திட்டம்

சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற யூன் 2ம் திகதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என்று நவாஸ் செரீப் விரும்புகிறார். நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் ஜனாதிபதி ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார். தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற…

Read More பாகிஸ்தானில் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த புதிய பிரதமர் நவாப் செரீப் திட்டம்

சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை

சங்கராபுரம், 2013.மே.17-சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் முனிசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளும் அடைக்கப்பட்டன.  முனிசாமி சங்கராபுரம் பல்லவன் வங்கி சந்து பகுதியை சேர்ந்தவர். இவர் சங்கராபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் தற்சமயம் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வந்தார். மேலும் முனுசாமி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கச்சிராயப்பாளையம் பகுதியில் கேபிளும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனிசாமி சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே கட்சி அலுவலக கட்டிடம் கட்டி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் முனிசாமி கட்டிட பணியை பார்வையிட்டு கொண்டு இருந்தபோது காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து தாக்கினர். உடனே அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முனிசாமி ஓடினார், எனினும் அந்த கொலை கும்பல் முனிசாமியை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முனிசாமி தலை மற்றும்…

Read More சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை

சமூக வலை தளங்களில் கருத்து சம்பந்தமாக முன் அனுமதியின்றி கைது செய்ய கூடாது: உச்ச நீதி மன்றம் கட்டளை.

No arrests for posting on social networking sites புது டில்லி  16 மே 2013: சமூக வலை தளங்களில் தனிப்பட்ட கருத்துக்கள் தெரிவித்ததற்காக உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி எவரையும் கைது செய்ய கூடாது என்று உச்சநீதி மன்றம் கட்டளையிட்டுள்ளது. மேலும் sp அல்லது அவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகே மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. No arrests for posting on social networking sites No one should be arrested for posting objectionable comments on social networking sites without  any prior order or permission from senior police officials, The Supreme Court  said Today. The apex court, which refused to pass an interim…

Read More சமூக வலை தளங்களில் கருத்து சம்பந்தமாக முன் அனுமதியின்றி கைது செய்ய கூடாது: உச்ச நீதி மன்றம் கட்டளை.

அசாமில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி மாநிலங்களவை தேர்தலில் மனு தாக்கல்

Manmohan Singh files Rajya Sabha nomination கவுகாத்தி 16 மே 2013: பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அசாமில் நேற்று மனு தாக்கல் செய்தார்.அசாம் மாநிலத்தில் மாநிலங்களவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய எம்.பி. பதவிக்காலம், வரும் ஜூன் 14ம் தேதியுடன் முடிகிறது. ஆகையால், பிரதமர் பொறுப்பு எற்ற இடம் உள்ளிட்ட  காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவதற்கான மனுவை, அசாம் சட்டப்பேரவை செயலாளரிடம் நேற்று தாக்கல் செய்தார். அவர்  நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் – கவுகாத்திக்கு வந்தார். மனு தாக்கலின் போது அவருடன் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புவனேஸ்வர் கலிதா, மாநில முதல்வர் தருண் கோகய், மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். அங்கு, பத்திரிகையாளர்களுக்கு புகைப்படம் எடுக்கவோ, செய்தி சேகரிக்கவோ  அனுமதி அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து, சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதை சமாதானபடுத்தும்…

Read More அசாமில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி மாநிலங்களவை தேர்தலில் மனு தாக்கல்