சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி திமுக தமிழகம் முழுவதும் மே 15ல் பொதுக்கூட்டம்

Sethusamudram Shipping Canal Project

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மே 15-ல் திமுக சார்பில்  தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்.

மே 15-ல் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்.

வடசென்னை கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பேச உள்ளார். க.அன்பழகன் கடலூரிலும்,  மு.க.ஸ்டாலின் கரூரிலும், துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர்.

Sethusamudram Shipping Canal Project

Related posts