20-year-old tied to tree, gang-raped on orders of village council, say police மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரோடு நட்பு இருந்ததால், அந்த பெண்ணை தண்டிக்க அக்கிராமத்து தலைவர் அப்பெண்ணை கிராமத்தில் வசித்த ஆண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.அபராத தொகையை…
Read More மேற்கு வங்காள பஞ்சாயத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமைகனிணியில் பாஸ்வோர்ட் இல்லாமல் இனி கண் கருவிழியை பயன்பாடுத்தலாம்
EyeLock Myris Secures Computer With Eye Scan in Place of Password கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு. தை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும். இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். EyeLock Myris…
Read More கனிணியில் பாஸ்வோர்ட் இல்லாமல் இனி கண் கருவிழியை பயன்பாடுத்தலாம்அசத்திய அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தைகள்
US Tamil Children have gave sweet surprise by saying Avvai’s old poetry அமெரிக்காவில் பிறந்த வளர்ந்த சுமார் 60 குழந்தைகள், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்திய அவ்வை அமுதம் போட்டியில், அவ்வையாரின் பொன்மொழிகளை அர்த்தத்துடன் ஒப்பித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் பிறக்கும் தமிழ் குழந்தைகள் தமிழில் பேசுவதே பெரிய அதிசயமாக கருதப்பட்ட காலம் மலையேறி விட்டது. தமிழகக் குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்கு தமிழில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள் அமெரிக்க தமிழ்க் குழந்தைகள். அமெரிக்கா முழுவதிலும் பல்வேறு தன்னார்வ தமிழ்ப் பள்ளிகள் நடைபெறுகின்றன. மேலும் தமிழ் வழியில் ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என ஆண்டு தோறும் வகுப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழில் படிக்கும் குழந்தைகளுக்கு உயர்நிலைப் பள்ளியில் மொழிசார்ந்த மதிப்பெண்கள் பெற்றுத் தரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் தமிழ் மறைகளை…
Read More அசத்திய அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தைகள்நீரிழிவு நோயாளிகள் நொடிக்கு நொடி சக்கரையின் அளவை அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்
Google to launch a contact lens to monitor sugar levels for diabetic patients உலகத்தில் 19 பேரில் ஒருவருக்கு இருக்கும் இலுப்பு நீர் (டயாபட்டிக்ஸ்) பிரச்சினையை நொடிக்கு நொடி அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்..ரெடியாகியுள்லது..கூகுள் கண்ணாடிக்கு பிறகு கூகுள் ஒரு புரோட்டோ டைப் கான்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கியுள்ளது. இதை கண்ணில் அணிந்தால் இதனுள் இருக்கும் அப்டிக்கள் சென்ஸார் மற்றூம் சர்க்யூட் மூலம் உங்கள் உடம்பின் ஒவ்வொரு நிம்ட சர்க்கரை லெவல் மாற்றத்தை கண்டு கொள்ள முடியும். தற்போது நிறைய பேர் மருத்துவ பர்சோதனை செய்து கொள்வது இல்லை. இன்னும் பல பேர் ரத்தம் குத்தி சோதனை செய்ய தயக்கம். இன்னும் சில பேருக்கு ரத்த மாதிரி எடுக்கும் போது சரியாக இருக்கும் அப்புறம் வேலை காட்டும். அவர்கள் அடுத்த முறை எடுக்கும் போது…
Read More நீரிழிவு நோயாளிகள் நொடிக்கு நொடி சக்கரையின் அளவை அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்இலங்கை தமிழர்கள் பகுதியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள்
After Mass Grave Found in Sri Lanka, Fears of More மன்னார் மாவட்டத்தின் நாச்சிகுடா பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர் பிணங்களின் எலும்புக் கூடுகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல பல புதைகுழிகள் அந்தப் பகுதி முழுவதும் உள்ளதைப் பார்த்து, கண்ணிவெடி அகற்றும் பணியில் உள்ள வெளிநாட்டவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை பணிந்தது. என்றாலும் தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என்று சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியது. அதன்படி தமிழர்களின்…
Read More இலங்கை தமிழர்கள் பகுதியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள்குஜராத்தில் 40 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்த ஒருவர்க்கு ரூ.600 கோடி சொத்து
Congress leader bequeaths property worth Rs 600 crore to servant குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வசித்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா. காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு திருமணமாகவில்லை. இவரிடம் வினுபாய் கன்ஜிபாய் ஜெய்பால் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக வேலைக்காரராக பணியாற்றி வந்தார். அவருக்கு உணவாக்கி தருவது, உபசரிப்பது, கவனித்துக் கொள்வது என எல்லா பணிவிடைகளையும் வினுபாய் மட்டுமே செய்துள்ளார். மிகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டுள்ளார். இவருக்கு ஜடேஜாவே திருமணம் செய்து வைத்தார். அவருடைய குழந்தைகளை இங்கிலாந்தில் படிக்க வைத்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் ஜடேஜா காலமானார். அவருக்கு ரூ.600 கோடிக்கு வீடு, கார், பங்களா, நிலம் என பல சொத்துகள் உள்ளன. இதற்கு வாரிசு இல்லாததால், சொத்தை கைப்பற்ற உறவினர்கள் முயற்சி செய்தனர்.அப்போது, ஜடேஜா எழுதி வைத்திருந்த உயில் பற்றிய…
Read More குஜராத்தில் 40 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்த ஒருவர்க்கு ரூ.600 கோடி சொத்துஇந்தியாவை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க உள்ளது
India defeats polio, global eradication efforts advance தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ தாக்காததால், போலியா இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார அமைப்பு அறிவிக்க உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கு இது மிகவும் முக்கியமான, சந்தோஷமான செய்தியாகும். மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த, அயராத பாடுபட்ட உழைப்புக்குக் கிடைத்துள்ள பலன் இது. இந்நோயைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் ஒரு லட்சம் குழந்தைகளுக்குப் பாதிப்பு முன்பு இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வரை போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர். இடையறாமல் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் போலியோவை முற்றிலுமாக ஒழிக்க தொடர்ந்து இலவச போலியோ சொட்டு மருந்து…
Read More இந்தியாவை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க உள்ளதுகல்வியை தொடர அசைப்பட்ட 11 வயது மகளின் முகத்தை கால்லால் அடித்து காயப்படுத்திய கொடூர தந்தை
Man smashes daughter’s face for continuing her education in MP பள்ளிப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே. அவரது 11 வயது மகள் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். தினேஷுக்கு தனது மகள் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிடுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் சிறுமி தினேஷின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் கடுப்பான தினேஷ் கல்லை எடுத்து தனது மகளின் முகத்தை சிதைத்துவிட்டு தலையிலும் அடித்து காயப்படுத்தினார். இதையடுத்து சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி போலீசாரிடம்…
Read More கல்வியை தொடர அசைப்பட்ட 11 வயது மகளின் முகத்தை கால்லால் அடித்து காயப்படுத்திய கொடூர தந்தைசென்னையில் ஐஸ் வியாபாரியின் காதை கடித்து துப்பிய ஆட்டொ ஒட்டுனர்
Man bites off vendor’s ear குல்பி ஐஸ்சில் பாதாம் இல்லை எனக் கூறி ஐஸ் வியாபாரியின் காதைக் கடித்துத் துப்பியிருக்கிறார் போதையில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐஸ் வியாபாரி பீமலேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அயனாவரத்தில் குல்பி விற்றுள்ளார். அப்போது போர்சியஸ் சாலை அருகே, போதை ஆசாமி ஒருவர் பீமலேஷிடம் ஐஸ் வாங்கியுள்ளார். குல்பியை சாப்பிட ஆரம்பித்த போதை ஆசாமி, குல்பியில் பாதாம் இல்லை என தகராறு செய்துள்ளார். மேலும், பாதாம் இல்லாத குல்பிக்கு பணம் கொடுக்க முடியாது என மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த போதை வாலிபர் திடீரென பீமலேஷின் வலது காதை கடித்து துப்பிவிட்டு ஓட்டம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பீமலேஷ் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் போலீசார்…
Read More சென்னையில் ஐஸ் வியாபாரியின் காதை கடித்து துப்பிய ஆட்டொ ஒட்டுனர்சோனியா காந்தியின் மருமகனுடைய காரை முந்தி சென்ற நபருக்கு அபராதம்
Robert Vadra car புதுடில்லி : காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தியின் மருமகன், திரு ராபர்ட் வாத்ரா பயணம் செய்துகொண்டிருந்த காரை முந்திச் சென்ற, டில்லி இருக்கும் ஒரு தொழிலதிபருக்கு, காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா. தொழிலதிபரான இவர், நேற்று முன்தினம் இரவில், டில்லியில், தன் காரில் சென்று கொண்டிருந்தார். சோனியா மருமகன் என்பதால், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் அவர் உள்ளார். இதனால், அவர் காரின் முன்னும், பின்னும், பாதுகாப்பு வீரர்கள், காரில் செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுரவ் ரஸ்தோகி என்ற ஒரு தொழிலதிபர், தனது காரில் வேகமாக சென்ற போது, ராபர்ட் வாத்ரா சென்ற காரை, முந்திச் சென்றார். இதை அறிந்த, வாத்ராவின் பாதுகாப்பு அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சவுரவ் ரஸ்தோகியை சுற்றி வளைத்த,…
Read More சோனியா காந்தியின் மருமகனுடைய காரை முந்தி சென்ற நபருக்கு அபராதம்

