மேற்கு வங்காள பஞ்சாயத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

20-year-old tied to tree, gang-raped on orders of village council, say police

20-year-old tied to tree, gang-raped on orders of village council, say police

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரோடு நட்பு இருந்ததால், அந்த பெண்ணை தண்டிக்க அக்கிராமத்து தலைவர் அப்பெண்ணை கிராமத்தில் வசித்த ஆண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறியதை அடுத்து, அந்த பெண்ணை அக்கிராமத்து ஆண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தலாமென தீர்ப்பு அளிக்கபட்டது. 

அதை தொடர்ந்து தீர்ப்பு சொன்ன கிராம தலைவர் உள்பட பல முதியவர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர். ஊர் பஞ்சாயத்தார் உள்பட 13 பேர் சேர்ந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.

மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை கிராம தலைவர் உள்ளிட்ட பஞ்சாயத்தார் கற்பழித்தது குறித்து சபல்பூல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவம் நடத்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி பெண் புகாரில் குறிப்பிட்ட அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

20-year-old tied to tree, gang-raped on orders of village council, say police

The police in West Bengal say a young woman was tied up to a tree on Monday night on the orders of the village council before she was gang-raped as punishment for falling in love with a man from a different religion.  The 20-year-old is in a local hospital in critical condition.   13 men have been arrested for the barbaric crime which took place in a village in Birbhum district, some 180 km from Kolkata. However, other villagers deny the incident completely and are angry with the woman for reporting the matter to the police.  “The morol (village headman) ordered that I be ‘enjoyed’ by the men of the village. Following his orders, at least 10-12 people, including (some) members of a single family, continuously raped me. I lost count of how many times I was raped,” said the woman.  The village elders, the police say, summoned the young woman and the man she was seeing, tied them to a tree and asked them to pay Rs. 25,000 each as penalty for their relationship.  The woman’s family allegedly said they could not afford the fine.  The police says the woman was then forcibly moved to a small hut where she was sexually assaulted by at least 10 men.  When she was released, she was warned not to share her ordeal. But her family helped her to file a police case.   “Though her condition continues to be critical, she is stable now. She has lost a lot of blood and only because she is physically and mentally very strong, she could survive the ordeal,” said an official at the hospital where she is being treated.  Chief Minister Mamata Banerjee, who has been slammed in the past for allegedly not doing enough to curb crimes against women, has now ordered the removal of the Birbhum Superintendent of Police.

Related posts