Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தின் போது தன்னை சந்தித்த மனித உரிமை விரும்பிகள் மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தப்பட்டது தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பருவகால கூடதொடர் இன்று ஆரம்பமானது. இலங்கை தொடர்பான தொடர்பில் கருத்து வெளியிடும் போது நவநீதம்பிள்ளை மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.
Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka
Advertisements:
Buy quality African food products from Ponkam traders in Belgium
Visit: www.ponkamtraders.com
இதையும் படியுங்கள்
- இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்பு
- மாநாட்டை இந்தியா புறக்கணித்தால்!!! இலங்கை தூதர் எச்சரிக்கை
- பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட சிங்கள மந்திரவாதி பலி
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: ஊடகங்களுக்கு சச்சின் வேண்டுகோள் என் மகனை தனியே விடுங்கள்
அடுத்த செய்தி →: நிலக்கரி சுரங்க அமைச்சகத்தில் சி.பி.ஐ சோதனை செய்ய முடிவு


Comments are closed.