ஊடகங்களுக்கு சச்சின் வேண்டுகோள் என் மகனை தனியே விடுங்கள்

Cricketer Sachin Tendulkar asked media not to pressurize his son

Cricketer Sachin Tendulkar asked media not to pressurize his son
Cricketer Sachin Tendulkar asked media not to pressurize his son

தனது மகனுக்கு தொல்லை கொடுக்காமல் நிம்மதியாக செயல் பட அனுமதிக்குமாறு ஊடகங்ககளை சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்தாண்டு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், 14 வயதுக்குட்பட்ட கிரிகெட் போட்டியில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இந்த ஆண்டு அவர் திறமையாக விளையாடவில்லை என பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஊடகங்களில் டெண்டுல்கரின் மகன் குறித்து பலவிதமாக கருத்துகளை எழுதத் தொடங்கியுள்ளனர். இதனால் சங்கட்டதிற்குள்ளன சச்சின் டெண்டுல்கர்  ஊடகங்களுக்கு எனது மகன் அர்ஜுனை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மேலும் எனது மகன் அர்ஜுன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறான். என்னை அவனுடன் தயவு செய்து ஒப்பிட்டு பார்க்கவேண்டாம், அவனை  ஒரு சாதாரண சிறுவனை போன்று பாருங்கள். இந்த செய்திகள், பொறுப்புள்ள தந்தை என்ற முறையில் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது ஆகையால் தனது மகனுக்கு தயவு செய்து நெருக்கடி கொடுக்காமல் இருக்கும்படி  கேட்டுக் கொள்கிறேன் என்று ஊடகங்களுக்கு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Cricketer Sachin Tendulkar asked media not to pressurize his son

Cricketer Sachin Tendulkar son Arjun  played well last year and scored even a century. He is 14 Year old boy. Mean while, in this age Cricketer Sachin tendulkar did lot of achievements. This has been often written in media. So Sachin requested the media people not write these stories comparing him with his son arjun. More over he asked media people to leave him alone to act independently.

Advertisement: REAL ESTATE
Real estate Consultants, Flat promoters and Builders in chennai

Industrial property for sale in Chennai

Best fashion technology course in chennai by NCFT Heights

Best fashion technology course in chennai

Related posts