பாக்பத்:அக்டோபர் 20, 2018
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்(72).வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தார். அங்கு குரங்குகள் வசித்து வந்தது .இவரை பார்த்த அந்த குரங்குகள் செங்கற்களை வைத்து தாக்கியது .இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு செய்ய கூறினார்கள் . ஆனால் குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை( எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய இயலாது என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் குடும்பத்தினர் காவல் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
- மாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.
- வழக்கால் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நகை கடையில் கொள்ளை
- 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்
- தீபாவளி பட்டாசு: முழுத் தடை இல்லை, 24 மணி நேர அனுமதியும் இல்லை – உச்ச நீதிமன்றம்
- நந்திகிராம் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் கருத்து
- வீரமணி போக்சோ வழக்கு: சிபிஐ விசாரணை மறுப்பு; திமுக–தவெக அரசியல் மோதல்
- ‘அதிமுக திமுகவின் கிளை’: தாராபுரத்தில் விஜய் தாக்கு; அக்டோபர் 6 இடைத்தேர்தல் முழு விவரம்
← முந்தைய செய்தி: 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்
அடுத்த செய்தி →: மாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.

