குரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி

பாக்பத்: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்(72).வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தார். அங்கு குரங்குகள் வசித்து வந்தது .இவரை பார்த்த அந்த குரங்குகள் செங்கற்களை வைத்து தாக்கியது .இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு செய்ய கூறினார்கள் . ஆனால் குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை( எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய இயலாது என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் குடும்பத்தினர் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.

பாக்பத்:அக்டோபர் 20, 2018 உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்(72).வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தார். அங்கு குரங்குகள் வசித்து வந்தது .இவரை பார்த்த அந்த குரங்குகள் செங்கற்களை வைத்து தாக்கியது .இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு செய்ய கூறினார்கள் . ஆனால் குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை( எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய இயலாது என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் குடும்பத்தினர் காவல் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.

Read More