திருவண்ணாமலை:அக்டோபர் 22, 2018
ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கணக்கு ஆசிரியர் சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.பூஜை விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது .இதன் காரணத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு பள்ளியை முற்றுகையிட்டனர்.
வகுப்பறையில் ஆசிரியர் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் அந்த ஆசிரியரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார் . அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்
- வழக்கால் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நகை கடையில் கொள்ளை
- நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..
- குரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி
- விஜய் அரசு ஆறு மாதம்: நலத்திட்டங்கள், பட்ஜெட், சர்ச்சைகள் – இதுவரை பதிவான தகவல்கள்
- வீரமணி போக்சோ வழக்கு: இதுவரை நடந்தது என்ன? குற்றப்பத்திரிகை எப்போது? நவ. 10 விசாரணை
- தீபாவளி 2026: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன? விதிகள், விடுமுறை, அரசு அறிவிப்பு நிலவரம்
- சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு எளிய விளக்கம்: பொது தீட்சிதர்கள், பிரிவு 26, 2014 தீர்ப்பு
← முந்தைய செய்தி: குரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி
அடுத்த செய்தி →: வழக்கால் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நகை கடையில் கொள்ளை

