சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்குகிறது

Chennai-Bangalore double decker train service begins பெங்களூர்: 26 ஏப்ரல் 2013: சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடக்கம். சென்னை – பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு ஏசி ரயில் சேவை நேற்று (26 ஏப்ரல் 2013) துவங்கப்பட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த  மாதம் 25ம் தேதி (25 ஏப்ரல் 2013) துவங்கப்பட திட்டமிடப்பட்டு ஒரு மாதம் தாமத்திற்கு பிறகு துவங்கியது. தென் மேற்கு ரயில்வே (South western Railway) அறிக்கையின் படி, தினசரி சுப்பர் பாஸ்ட் (superfast) எக்ஸ்பிரஸ் காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் வந்தடையும். திரும்ப, அது மதியம் 2.40 மணிக்கு பெங்களூரில் இநருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். Chennai-Bangalore double decker train service begins English Summary: The Chennai-Bangalore air…

Read More

இலங்கையில் காமன்வெல்த் கூட்டத்தை நடத்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு

Commonwealth summit 26 ஏப்ரல் 2013: இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கான நிகழ்ச்சிகள் பற்றி விவாதிப்பதற்காக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலையிலான பிரதிநிதிகளின் கூட்டம் லண்டனில் வெள்ளிக்கிழமை (இன்று ) நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியது: காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலை பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில், காமன்வெல்த் நாடுகளின் மதிப்பை குலைக்கும் வகையில் இலங்கை செயல்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் எங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று முடிவெடுத்து அந்நாட்டு அரசுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றார். இலங்கையில் போர் நடைபெற்றபோது நிகழ்ந்த மனித உரிமை மீறல் பிரச்னைகளை மையமாக வைத்தும், இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க…

Read More

இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு

FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott 25 ஏப்ரல் 2013:ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என் வலியுறுத்தி ஆஸ்திரேலியா அரசுக்கு மனு அளித்துள்ளார். இதில் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் பல முன்னணி ஆஸ்திரேலிய தலைவர்கள் பட்டியலில்  தம் பெயரையும்  சேர்த்துக்கொள்ளுமாறு குறிபிட்டுள்ளார். இதே போல் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு, இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் வரை இது போன்ற நிகழ்ச்சிகளை பபுறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott English Summary: FORMER prime minister Malcolm Fraser is among dozens of prominent Australians calling on the federal government to consider boycotting a…

Read More

சீன இராணுவ(PLA) துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் உள்ளே 10 கிமீ ஊடுருவல்

Troops of  of China intruded 10-km inside the Indian territory 24 April 2013: சீன இராணுவ (PLA) துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் உள்ளே 10 கிமீ ஊடுருவல்.  எல்லையில் ராணுவ தலைமை தளபதி ஆய்வு. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீன ஊடுருவல் நிகழ்ந்த பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்தியப் படைப்பிரிவுகளை புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார் இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங். கடந்த சில நாள்களுக்கு முன்பு Daulat Beg Oldi (DBO) பகுதியில் சீன ராணுவத்தினர் கூடாரம் அமைத்தது கண்டறியப்பட்ட உடனே அப்பகுதிக்கு லடாக் ஸ்கவுட்ஸ் படைப்பிரிவினரை இந்தியா அனுப்பி வைத்தது. பதற்றம் நிறைந்த இந்த சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விக்ரம் சிங் திங்கள்கிழமை ஜம்மு காஷ்மீருக்கு சென்றார். ஆளுநர் என்.என்.வோராவைவும் முதல்வர் ஒமர் அப்துல்லாவையும் சந்தித்து சீனா…

Read More

பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். மந்திரி கமல்நாத் பதிலடி

BJP wants PM to resign, both Houses adjourned till noon பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். நாடாளுமன்ற இரு அவையும் நண்பகல் வரை ஒத்திவைப்பு. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மந்திரி கமல்நாத் கூறுகையில்  “கடந்த 9 ஆண்டுகளில், பா.ஜ. க பிரதமரை  பல முறை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றது. அவர்கள் எதாவது பிரச்சினைகளையும் சம்பவங்களையும் முன்னிறுத்தி இதை முயன்று வருகின்றன. இந்த விஷயங்களை அரசியல் ஆதாயத்திற்காகவும் சுயநலம் கருதியும்  முன்னிருத்துகின்றன. இதில் மக்கள் நலம் ஒன்றும் இல்லை” என கூறினார். BJP wants PM to resign, both Houses adjourned till noon Real estate property in chennai  

Read More

பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னையில் மூன்று பேர் கைது

Bangalore blast Three people arrested in Chennai 23ஏப்ரல் 2013.பெங்களூர்: பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ. க) அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு பிறகு 2 நாட்கள் கழிந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பில் ஈடு பட்டதாக கூறப்படும் மூன்று பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். Bangalore blast Three people arrested in Chennai The property for sale in chennai  

Read More

கூத்தாண்டாவர் கோவில் திருவிழா: மிஸ் கூவாகம் அழகிப் போட்டி 2013

Koothandavar kovil transgender festival 2013 22 April 2013 விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய அம்சமான (அரவாணிகள்) திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் போட்டியும் நாளை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதில் இருந்து லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றுதல் தொடங்கி, தாலி கட்டுதல், அரவாண் களப்பலி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள்  நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் English Summary: Every year in the Tamil month of Chittirai (approximately middle of April to middle of May). Transgenders from around Tamil Nadu and other parts of India head to the village of Koovagam to marry the deity named…

Read More

இந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.

Indian mathematician shakuntala devi no more 22 April 2013: பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80.  கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார். சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.  சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.  சகுந்தலா…

Read More

நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது !

Parliament of India resumes today : 22April2013 திங்கள் – 22 ஏப்ரல்-2013:  நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது.  டெல்லி பாலியல் பலாத்காரம், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!! பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூட உள்ள நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஊழல், டெல்லி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட  முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடியது. ரெயில் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதி யும்,  2013-14-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை 28-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டு,  மார்ச் 21-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 22-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் நாடாளுமன்றத்திற்கு  விடுமுறை விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு நாளை மீண்டும் தொடங்குகின்றது. இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் விவாதங்கள் மற்றும்…

Read More

பெங்களூர் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகளா ????. மத்திய அரசு சந்தேகம்!!

புதுடெல்லி: பெங்களூர் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகளா ????. மத்திய அரசு சந்தேகம்!! புதனன்று நடந்த பெங்களூர் குண்டு வெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும் இதன் பின்னணியில் இந்தியா முஜாகிதின் தீவிரவாதிகளின் சதி இறக்கக்கூடும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது வரவிருக்கும் மே 5 கர்நாடகா தேர்தல் சம்பதமாக வரும் கூட்டத்தை குறி வைத்து தகுதல் நடத்த பட்டிருக்கலாம் என அஞ்சபடுகிறது. bangalore bomb blast indian mujahideen

Read More