Koothandavar kovil transgender festival 2013
22 April 2013 விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய அம்சமான (அரவாணிகள்) திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் போட்டியும் நாளை நடைபெற உள்ளது.
கூத்தாண்டவர் கோவில் திருவிழா 2012இந்தியா முழுவதில் இருந்து லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றுதல் தொடங்கி, தாலி கட்டுதல், அரவாண் களப்பலி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடைபெறும்
English Summary: Every year in the Tamil month of Chittirai (approximately middle of April to middle of May). Transgenders from around Tamil Nadu and other parts of India head to the village of Koovagam to marry the deity named Koothandavar (the son of Arjuna), who, according to legend, married Krishna in the Mohini avatar. Before this, however, they gather at Villupuram, the town nearest Koovagam, to celebrate and today’s event is a cross between a high-school reunion, a talent contest and, mostly, a Tamil wedding. A reception committee welcomes visitors with rose petals, sandalwood paste and crystals of sugar. Inside, people draw up plastic chairs and aggregate in circles of good-humoured conversation, shrinking from the incandescent glare of the videographer’s flash as he mills around, recording these happenings. There’s even lunch, served on a plantain leaf and comprising the traditional vadai and payasam .
Koothandavar kovil transgender festival 2013
Click the below Icon – Property sale in Chennai
Click here to become a online Reporter- Contact Us online