சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்குகிறது

Chennai-Bangalore double decker train service begins

பெங்களூர்: 26 ஏப்ரல் 2013: சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடக்கம். சென்னை – பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு ஏசி ரயில் சேவை நேற்று (26 ஏப்ரல் 2013) துவங்கப்பட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த  மாதம் 25ம் தேதி (25 ஏப்ரல் 2013) துவங்கப்பட திட்டமிடப்பட்டு ஒரு மாதம் தாமத்திற்கு பிறகு துவங்கியது.

தென் மேற்கு ரயில்வே (South western Railway) அறிக்கையின் படி, தினசரி சுப்பர் பாஸ்ட் (superfast) எக்ஸ்பிரஸ் காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் வந்தடையும். திரும்ப, அது மதியம் 2.40 மணிக்கு பெங்களூரில் இநருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

Chennai-Bangalore double decker train service begins

English Summary:

The Chennai-Bangalore air conditioned double decker train commenced operations from Chennai on Thursday arriving in Bangalore at 1.30 pm with 887 passengers. The train, which was supposed to begin operations from March 25, was delayed by more than a month waiting for clearances. According to a statement by the South Western Railway (SWR), the daily superfast express will depart from Chennai Central at 7.25 am everyday and arrive at Bangalore at 1.30 pm. In the return direction, it will leave Bangalore at 2.40 pm and reach Chennai Central at 8.45 pm. The train will stop at Bangalore Cantonment, K R Puram, Bangarpet, Jolarpettai, Ambur, Katpadi and Arakkonam before Chennai Central. “The delay in operating the services was due to issues with catering which had to be sorted out as well as securing permission from the election officer. As soon as we got all required permissions, we have started the service,” said Anil Agarwal, DRM, South Western Railway.

 

 

Related posts