ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

5 terrorist killed at Jammu and kashmir in midnight attack ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு நடந்த சண்டையில் 5 தீவிர வாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய பாதுகாப்பு படையின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் செய்தனர் இதனை எதிர்த்து பாதுகாப்பு படையினரும் சுட்டதில் 5 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். 5 terrorist killed at Jammu and kashmir in midnight attack Five militants have died in an encounter with police and Army in Kangan area of Ganderbal district in Kashmir valley on Friday. Superintendent of Police (SP) Ganderbal Shahid Meraj Rather told the press that Hizbul Mujahideen’s Assadullah group…

Read More ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

கோயம்பேடுகடைகளுக்கு வரி விலக்கு இல்லை: சென்னை மேயர்

Property tax is must for koyambedu shops : chennai mayor saidai Duraisamy கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எம்.சி. முனுசாமி கேட்ட கேள்விக்கு மேயர் அளித்த பதில் விவரம்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டி, தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மார்க்கெட் வளாகத்தில் கடைகள் நடத்தும் 3,194 பேரில், 2,098 பேருக்கு சொத்து வரி விதிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 472 பேர் சொத்து வரியை தொடர்ந்து கட்டி வருகிறார்கள். 1,096 பேருக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. கடை உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ.வுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக பணம்…

Read More கோயம்பேடுகடைகளுக்கு வரி விலக்கு இல்லை: சென்னை மேயர்

40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது.

Yasin Bhatkal Caught at last புதுடெல்லி : பெங்களூர், புனே உட்பட 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன்  யாசின் பட்கல்  இந்திய , நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் (30) இந்திய , நேபாள எல்லையில் வடக்கு பீகார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் உளவுப்படை மற்றும் பீகார் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டான். அவனுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த தகசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக்(23), உத்தரப்பிரதேச மாநிலம் அஜம்காரை சேர்ந்த அசதுல்லா அக்தர் ஜாவீத் அக்தர் (26), வாகஸ் என்கிற அகமது (26) ஆகிய…

Read More 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது.

எந்த நேரமும் டீசல் விலை உயரலாம் ரூ5-6/- அதிகரிக்க வாய்ப்பு

petrol and diesel prices hike டீசல் விலை உயர்வு குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்து வரும் நிலையில், டீசல் விலையை உயர்த்துவது குறித்து நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துடன் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆலோசனை நடத்தினார். கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கும் வகையில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி விலை நிர்ணயம் செய்து வரும் நிலையில், டீசல் விலை உயர்வு குறித்து நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. English Summary: petrol and diesel prices hike Brace for a sharp rise in petrol and diesel…

Read More எந்த நேரமும் டீசல் விலை உயரலாம் ரூ5-6/- அதிகரிக்க வாய்ப்பு

கென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி

Kenya bus crash kills 41 near Narok கென்யத் தலைநகர் நைரோபி அருகே பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் உருண்ட கோர விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விபத்தை நேரில் கண்ட போக்குவரத்துக் காவலர் சாமுவேல் கிமாரு கூறுகையில், இந்த இடத்தைப் பார்ப்பதற்கே படு கோரமாக இருக்கிறது. திரும்பி இடமெல்லாம் பிணங்களாகக் கிடக்கின்றன.எதனால் விபத்து நடந்தது என்பதை இப்போதே சொல்வது கடினம் என்றாலும், அளவுக்கு அதிகமான வேகம், அத்துடன் அதிக ஆட்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். Kenya bus crash kills 41 near Narok At least 41 people have been killed in a bus crash near the Kenyan town of Narok, west of the capital Nairobi,…

Read More கென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி

தட்டைக் கழுவ மறுத்த சிறுவனை சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்

boy shot dead for refusing to clean plates தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் 11வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அச்சிறுவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் எனச் சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று, ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஜக்பால் என்ற வாடிக்கையாளர், தட்டு அசுத்தமாக இருப்பதாகக் கூறி, தட்டை மீண்டும் கழுவி எடுத்து வருமாறு அச்சிறுவனிடம் கூறியுள்ளார். ஆனால், அதனைச் செய்ய சிறுவன் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜக்பால், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அச்சிறுவனைச் சுட்டுக் கொன்றுள்ளான். இதில், சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…

Read More தட்டைக் கழுவ மறுத்த சிறுவனை சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்

ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனிதமூளை! விஞ்ஞானிகள் முயற்சி

Scientists grow mini human brains from stem cells முதன் முறையாக ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர் கிருமிகளை வளர்க்க பெட்ரி தட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தட்டுகளில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி மனித மூளையின் ஒத்த பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்தது போன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது. இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன. இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன் நோபிளிச்  தெரிவித்துள்ளார்.…

Read More ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனிதமூளை! விஞ்ஞானிகள் முயற்சி

விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்!! செஷன்ஸ் கோர்ட் எச்சரிக்கை

arrest warrant for vijayakanth அடுத்த வாய்தாவுக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லையென்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்’ என தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு  விடுத்தது. 2012 அக்டோபர் 26ம் தேதியன்று கேப்டன் டிவியில் ஒளிபரப்பான செய்தியில் ‘மக்கள் பணத்தை பாழாக்கிய ஜெயலலிதாவின் விளம்பர வெறி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, விஜயகாந்த் மீது முதல்வர் சார்பில் அரசு வக்கீல் எம்.எஸ் ஜெகன், செஷன்ஸ் கோர்ட்டில் கடந்த டிசம்பர் 13ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டது. ஜூலை வரை 11 வாய்தாக்கள் நடைபெற்றன. இதில் விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை. ஜூலை 1ம் தேதி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இது தொடர்பாக விஜயகாந்த்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் விளக்கம் கொடுத்ததால் பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த…

Read More விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்!! செஷன்ஸ் கோர்ட் எச்சரிக்கை

நவநீதம் பிள்ளையின் வரவால் ஈழ தமிழர்களுக்கு நீதி?. வை.கோ

Lessons Learned and Reconciliation Commission நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற்காகச் சென்றிருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளையின் முயற்சியை வரவேற்கிறோம். சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றங்கள் குறித்து, துணிச்சலாகவும், நேர்மையாகவும், கருத்துகளைக் கூறுகின்ற திருமதி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு, தமிழ்க்குலம் நன்றி கூறுகிறது. அவரது ஆய்வுப் பயணத்துக்கு, சிங்கள இனவெறியர்களும், புத்த சாமியார்களும், ராஜபக்ச அரசின் தூண்டுதலால்…

Read More நவநீதம் பிள்ளையின் வரவால் ஈழ தமிழர்களுக்கு நீதி?. வை.கோ

பராகுவே நாட்டில் சிலுவையில் அறைந்து கொண்டு போராட்டம்

Sacked Paraguay bus drivers stage crucifixion protest பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழக்க வேண்டும் எனக் கூறி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து போராடி வருகின்றனர் பராகுவேயைச் சேர்ந்த 8 ஊழியர்கள். பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியானில் செயல்பட்டு வரும் வேன்கார்டியா என்ற பேருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் கூடுதல் நேர பணிக்கான ஊதியம், மருத்துவப்படி,ஓய்வூதியம் வழங்க வேண்டி அதன் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களில் 8 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது பேருந்து நிறுவனம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்கள் கடந்த 20 நாட்களாக தங்களை தாங்களே சிலுவையில் அறைந்துக்கொண்டு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஊழியரின் மனைவி ஒருவரும் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின்…

Read More பராகுவே நாட்டில் சிலுவையில் அறைந்து கொண்டு போராட்டம்