10 லட்சம் ஹிட் அடித்த ராஜா ராணி டிரெய்லர்

Within 5 days the trailer has received more that 10 lakh hits

Within 5 days the trailer has received more that 10 lakh hits
ஏ.ஆர். முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்யா- நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள படம் ராஜா ராணி. படபூஜை அழைப்பிதழ் தொடங்கி கேசட் ரிலீஸ் வரை இந்த படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. ராஜா ராணி திரைப்படத்தின் டிரெய்லர் திருமணத்தில் தொடங்குகிறது. ஜான், ரெஜினா வாக ஆர்யா – நயன்தாரா ஜோடி நடித்துள்ளனர். அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் , திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவையுடன் கூறியுள்ளார் புதுமுக இயக்குநர் அட்லி. இவர் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

 Within 5 days the trailer has received more that 10 lakh hits

The trailer of Raja Rani has created a rage on YouTube. Within 5 days the trailer has received more that 10 lakh hits.

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial property for sale in Chennai

Related posts