டெல்லி :மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா வழங்க இந்திய யூனியனுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர் .மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே,மகாத்மா காந்தி மக்களால் மிகுந்த மரியாதைக்குரியவர்.அவர் தேசத்தின் தந்தை .அவர் எந்தவொரு முறையான அங்கீகாரத்திற்கும் அப்பாற்பட்டவர் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.ஆனால் மனுதாரர் அரசாங்கத்தின் முன் பிரதிநிதித்துவம் செய்ய அனுமதித்தார்.
இதையும் படியுங்கள்
- புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் என்.எச்.எஸ்.ஆர்.சி, குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம்
- சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி -சாகேத் நீதிமன்றம்
- பாரதி ஏர்டெல் லிமிடெட் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு ரத்து – கர்நாடக உயர் நீதிமன்றம்

