உன்னாவ் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்கார குற்றவாளி-டெல்லி நீதிமன்றம்

டெல்லி: பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.செங்கர் மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 5 (சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.உத்தரப் பிரதேசத்தின் பேங்கர்மா தொகுதியில் நான்கு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்தார் செங்கர்.2019 ஆகஸ்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்த வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்கார குற்றவாளி என அறிவித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

Related posts