ம.பியில் காதலர்களை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள்

Married woman and lover thrashed, stripped naked in a MP Village

Married woman and lover thrashed, stripped naked in a MP Village

மத்தியப்பிரதேசத்தில் காதல் திருமண ஜோடியை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள்

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த கிராம மக்கள் ஒரு காதல் திருமண ஜோடியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்து இதுவரை காவல்துறையினர் அந்த ஊரில் உள்ள எவரையும் கைது செய்யவில்லை மேலும் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் துவங்கபடவில்லை என்பது சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த காதலர்களின் உடுப்புகளை கிழித்து எரிந்து அவர்களுடைய உடலில் கறுப்பு வண்ண பெயிண்ட் அடித்து பெரும்பான்மையான ஊர்மக்கள் திரண்டு வந்து அவர்களை அடித்து உதைத்த வண்ணம் மூன்று கிராமங்களில் சுற்றி வர கட்டாய படுத்தியுள்ளனர்.  அவர்களுடைய உடலின் மர்ம உறுப்பு பகுதிகளில் மலம் உள்ளிட்ட கழிவு பொருட்களை கட்டித் தொங்க விட்டது மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது.

இந்த காதல் ஜோடியை அடித்து உதைத்த வண்ணம்… கோகாரியா, பல்வாரி, படிபுரா என்ற கிராமங்களுக்கு விரட்டிச்சென்று அடித்துக்கொண்டே கூட்டிவந்திருகின்றர்கள். மேலும் அந்த காதல் கணவனுடைய கையில் ஒரு பறையை கொடுத்து அடித்து வரவும் செய்திருக்கின்றனர். இவர்களை சுமார் 2 மணி நேரம் இப்படி அந்த கிராம மக்கள் சித்ரவதை செய்திருகிறார்கள். அந்த கிராம பெண்கள் இந்த சித்ரவதை வேலையில் மிக உற்சாகத்துடன் பங்கேட்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவமானம் மற்றும் சித்ரவதை செய்யப்பட்ட பிறகு அந்த காதல் கணவன் காவல் துறையினரிடம் புகார் செய்தார். எனினும் அந்த கிராம மக்கள் காவல் துறையினரை மிரட்டிஇருக்கிறார்கள். மேலும் புகார் கொடுக்க வேண்டாம் என்று கூறியபிறகும் ஏன் புகார் கொடுத்தாய் என அன்று இரவு மீண்டும் அடி உதை கொடுத்து கொடுமை படுத்தப்பட்டது. இது கலப்பு திருமணமா?. அல்லது பெண்ணோ ஆணோ தலித் சமுகத்தை சார்தவர்களா என்ற விபரம் இன்னும் அறியப்படவில்லை. ஒரு காதல் திருமணம் செய்த ஜோடியை இப்படி அவமானப்படுத்துவதை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதான விஷயம் என சமுக ஆர்வலர்கள் கூறியுள்ளார்கள்.

Married woman and lover thrashed, stripped naked in a MP Village of India

In an extremely shocking incident, a married woman and her lover were brutally thrashed after being tied to a pole by locals on Tuesday in Dhar district of Madhya Pradesh. Not only this, furious mob comprising of locals from Khokariya village further humiliated the couple by tearing their clothes and then painting both of their bodies with black paint. Making the incident even more hideous, a plastic bag containing manure was reportedly tied to their lower bodies by villagers. The couple reportedly was then paraded in the deplorable condition in three villages in Balwari Panchayat, namely Khokariya, Balwari and Baydipura. Eyewitnesses claim that the male was even ordered to beat a drum all throughout while he was being paraded in the evening. The monstrosity that couple would have gone through can be gauged from the fact that the whole ‘drama’ lasted for over two hours. Shockingly, several women actively participated in delivering ‘kangaroo justice’ to the couple for what villagers term ‘promiscuity’ on part of woman. They were even seen walking among the crowd which escorted the couple through three villages. It is learnt that local police officials refused to file a FIR into the matter. At time of writing this report, no formal complaint has been lodged at Dhamnod Police Station despite the male victim claiming of having apprised the cops of the matter. “We have not received any complaint. A couple did come to us but villagers who came after them adviced us that police should not interfere as it was an internal matter of the village,” Thana Incharge Mukesh Izardar said, when questioned why he hadn’t police taken cognisance of the issue. DIG Praveen Mathur denied having any knowledge of the incident. Reportedly, the couple were again given a thrashing by the villagers in the night for ‘daring’ to approach the police. When Bhaskar brought the matter to notice of MP Women’s Commission, Chairperson Upma Rai assured of taking stern action against those found guilty. The horrendous incident and subsequent apathy on part of police comes just days after Ratangarh Temple stampede strategy, in which state’s cops alleged laxity led to death of at least 115 pilgrims. Over a dozen cops have been suspended by state government following the unfortunate incident.

Related posts