glass broken and stolen 4 lakh rupees and a laptop from car in t nagar
சென்னையில் நேற்று மாலை கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருக்கிறது.
ரியாஸ்அகமது (வயது 32) என்பவர் பாலவாக்கம் பல்கலைநகரைச் சேர்ந்தவர். இவர் தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் ஆடை வாங்குவதற்கு நேற்று மாலை (செவ்வாய்கிழமை) சென்றார். காரில் சென்றிருந்த அவர், கடையின் அருகில் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். உடுப்புகள் வாங்கிய பின் காரை எடுப்பதற்கு வந்த ரியாஸ் அதிர்ச்சியடைந்தார். அவரது காரின் கண்ணாடி உடைக்கபட்டிருந்தது. அதில் வைக்கபட்டிருந்த 4 லட்ச ரூபாயும், தனது லேப்டாப்பும் காணமல் போயிருந்தது.
இது பற்றி ரியாஸ், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
glass broken and stolen 4 lakh rupees and a laptop from car in t nagar
இதையும் படியுங்கள்
- பிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்
- காவல்துறை பாதுகாப்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகரிப்பு
- ம.பியில் காதலர்களை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள்
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: ம.பியில் காதலர்களை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள்
அடுத்த செய்தி →: பிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்

