மின்னல் மூலம் செல்போனுக்கு சார்ஜ்: பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை

Scientists use lightning bolt to charge mobile phone

Scientists use lightning bolt to charge mobile phone

மின்னல் சக்தியின் மூலம் செல்போன் சார்ஜ் ஏற்ற முடியும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். பிரிட்டனிலுள்ள செத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  இந்தச் சாதனையை செய்துள்ளார்கள். இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர்விடம் இது குறித்து கேட்ட போது,”நோக்கியா நிறுவனமானது இத்தகைய சவாலை எங்களிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் உற்சாகமானோம். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர்விடம் இது குறித்து பேசும் போது, நோக்கியா நிறுவனம் இந்த  சவாலை எங்களிடம் அளித்த போது நாங்கள் அனைவரும் உற்சாகமானோம். முதலாவது மின்மாற்றியின் மூலம் மின்னல் சக்தியை ஒத்த 2,00,000 வோல்ட்ஸ் மின்சாரத்தை 300 மில்லி மீட்டர் இடைவெளியில் செலுத்தி அந்த சமிக்ஞைகளை இரண்டாவது மின்மாற்றி மூலமாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் அளவிலான மின்சாரமாக மாற்றினோம். இதன் மூலம் இயற்கை சக்திகளை மனித உபயோகத்திற்கு கொண்டுவர இயலும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என் அவர் தெரிவித்தார்.

Scientists use lightning bolt to charge mobile phone

Scientists use lightning bolt to charge mobile phone

Thunder power! In a Frankensteinian breakthrough, powered by beleguered Nokia, scientists have for the first time charged a cell phone using lightning bolt.Famous English author Mary Shelley in her gothic novel ‘Frankenstein’ used lightning to breathe life into the Frankenstein monster, some 200 years ago.

Related posts