வெயில்நோய்களில் இருந்தும் தப்பிக்க பூசணிக்காய் அவல் சாலட்

pumpkin Aval salad

pumpkin Aval salad
pumpkin Aval salad

தேவையான பொருட்கள்:

1. பூசணிக்காய் – 1
2. அவல் – 1 கிலோ
3. தயிர் – 4 லிட்டர்
4. நறுக்கிய குடைமிளகாய் – 100 கிராம்
5. நறுக்கிய கொத்தமல்லி – 1 கப்
6. உப்பு & மிளகு – தேவையான அளவு

செய்முறை:

  • பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
  • அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
  • பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!
  • விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.

தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்த நேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

pumpkin Aval salad

Advertisement: CHENNAI REAL ESTATE
Commercial, agricultural, Industrial and Residential property for sale in Chennai

Related posts