கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்

Wife Boils Husband’s Corpse in Pressure Cooker in china

Wife Boils Husband

சீனா, ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், தனது முதல் திருமணம் தோல்விக்குப் பிறகு வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணமும் அவரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கவில்லையாம். முதலில் நல்லவராக இருந்த அப்பெண்ணின் கணவர், நாளடைவில் அப்பெண்ணையும், அவரது மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண், கோபத்தில் பொங்கியெழுந்து விட்டார். போதை மருந்து கொடுத்து கணவரை மயக்கத்திற்கு கொண்டு சென்ற மனைவி, தொடர்ந்து 3 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் அவரை பட்டினி போட்டுள்ளார். வஞ்சம் தீர்க்கும் விதமாக கணவரை அடித்தும் சித்ரவதை செய்துள்ளார். தொடர் கொடுமைகளை தாங்க முடியாத கணவர் மரணமடைந்து விட போலீசில் இருந்து தப்பிக்க தடயத்தை அழிக்க நினைத்துள்ளார் அப்பெண். அதனைத் தொடர்ந்து கணவரின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்துள்ளார். வீட்டில் இருந்து கிளம்பிய துர்நாற்றத்தையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

Wife Boils Husband’s Corpse in Pressure Cooker in china

A woman in eastern China murdered her husband and boiled the corpse to cover her tracks after he abused her and her daughter, a report said Saturday. The woman drugged the man, her second husband, and tortured him for three days in June by withholding food and water and beating him, causing his death, said a report on government-backed news portal Anhui News. She then dismembered the corpse with a saw and boiled the parts in a pressure cooker to hide the evidence, the report said. It did not detail how she disposed of the cooked flesh afterward. The psychological burden of the crime proved too much for her to bear, causing her to lose 6.3 kg and turn herself in to police, according to the report. A police officer in Anhui province’s Lu’an City, where the incident occurred, confirmed the case but declined to give further details.

Related posts