ஷீலா தீட்சித்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.! நீதிமன்றம் உத்தரவு

FIR against Sheila Dikshit : Court orders FIR against Sheila Dikshit for misusing funds for poll ads

Court orders FIR against Sheila Dikshit for misusing funds for poll ads

தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2008ம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் அரசு நிதியை தவறான முறையில் பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. தகவல் கேட்பு ஆர்வலர் விவேக் கர்க், பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் சிறப்பு நீதிபதி நரோத்தம் கௌஷல் விசாரணை மேற்கொண்டார். இந்த இரு மனுக்களிலும் ரூ.22.56 கோடியை 2008ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியாக தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி, குற்றவியல் சட்டம் 409ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், லோக் ஆயுக்த நீதிமன்றம் முதல்வர் மீதான இந்தக் குற்றச்சட்டை குறிப்பிட வில்லை என்றும், அது குடியரசுத் தலைவருக்கு தனது ஆலோசனைகளை அளித்துள்ளதாகவும், எனவே அவரது முடிவே இதில் இறுதியானது என்றும் தில்லி அரசின் தலைமை வழக்குரைஞர் பிஎஸ் ஜூன் கூறியிருந்தார்.

FIR against Sheila Dikshit: Court orders FIR against Sheila Dikshit for misusing funds for poll ads

A trial court on Saturday ordered filing of an FIR against Dikshit. It is for allegedly misusing government funds for an advertising campaign ahead of the 2008 assembly elections. BJP activists Sunday staged a motorbike rally outside the residence of Delhi Chief Minister Sheila Dikshit. They demanded her resignation within 24 hours for misusing public funds during the 2008 Assembly elections. “The chief minister must resign. And if she is not ready to do so, the Congress must sack her. Her continuation is against the basic norms of governance.  “She has been clearly indicted by the Lokayukta for misuse of public funds. Further then the court has put a stamp of approval on this by ordering registration of an FIR,” said Vijay Goel. He is chief of the Bharatiya Janata Party (BJP) state unit. He said this after the rally in central Delhi. A trial court on Saturday ordered filing of an FIR against Dikshit for allegedly misusing government funds for an advertising campaign ahead of the 2008 assembly elections. Former BJP state unit chief Vijender Gupta had filed the petition against Dikshit for the alleged misuse of Rs.22.6 crore from public funds. “If Delhi Police doesn’t file an FIR against the Delhi CM, then we will take the matter to the president,” said Goel. 

Advertisement: REAL ESTATE
Real estate Consultants and Builders in chennai – Residential, industrial, & commercial

Related posts