பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றப்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம். ஜூன் 1 தேதி முதல் அமலுக்கு வரும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுள் தெரிவித்தார். மதுரை மாவட்ட பள்ளிகளின் நேரம் வரும் ஜூன் 1 முதல் மாற்றி அமைக்கப் படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதனால் வரை 9.30மணிக்கு துவங்கிய பள்ளி 8.30மணிக்கு துவங்கும் என அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் விபத்தினை தவிர்க்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார், விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறை படுத்த படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் கூறினார்.
School timing change in madurai
இதையும் படியுங்கள்
- மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி
- "தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்
- ஸ்நொவ்டென் எச்சரிக்கை – சீனா உதாசீனம்
இதையும் படியுங்கள்
- சட்டமன்ற சிறப்புரிமை vs பேச்சுரிமை: 2003 தமிழக சட்டப்பேரவை வழக்கில் ஏழு நீதிபதிகள் அமர்வு
- ‘அதிமுக திமுகவின் கிளை’: தாராபுரத்தில் விஜய் தாக்கு; அக்டோபர் 6 இடைத்தேர்தல் முழு விவரம்
- தாராபுரம் மேடையில் கண்கலங்கிய சத்யபாமா: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
- ‘போரடிக்கும் திரைக்கதையை மாற்றுங்கள்’: முதல்வர் விஜய்க்கு கனிமொழி பதிலடி
← முந்தைய செய்தி: பள்ளி வேன் கவிழ்ந்து ஒரு மாணவர் பலி, 7 மாணவர்கள் படுகாயம்
அடுத்த செய்தி →: தங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சி!
