கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது . விரைவில் இந்த புதிய மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று எதி்ாபாா்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…

Read More

பெண் எஸ்.ஐயின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர் !

பெண் எஸ்.ஐயின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர் ! சென்னை: கல்யாணம் ஆன பெண் எஸ்ஐ-யின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி தாலி கட்ட முயன்ற போலீஸ் இப்போது புழலில் கம்பி எண்ணி கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை அவருக்கு வயது 24. நுங்கம்பாக்கம் காவல் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். இதற்கு முன்பு காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்தபோது அதே சமயத்தில் , ஊர் காவல் படை காவலராக மணிமேகலையுடன் வேலை பார்த்தவர் பாலசந்திரன். இவர் மணிமேகலையை ஒருதலை காதல் செய்துத்துள்ளார் . சில நாளில் மணிமேகலைக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அதையும் மீறி பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். மணிமேகலை பல முறை கண்டித்து பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை. இதனால் நேரில் எச்சரிக்கை கொடுக்கலாம் என்று மணிமேகலை பாலச்சந்திரனை எழும்பூருக்கு வரவைத்தார் . மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு காதலில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே கல்யாணம் நடந்ததை பற்றியும் சொல்லி எச்சரித்தார் . பிறகு திடீரென பாலசந்திரன் மணிமேகலையின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு தாலி கட்ட முயற்சி செய்தார் .பதறிபோன மணிமேகலை சத்தம் போட்டதும், போலீசார் விரைந்து சென்று பாலசந்திரனை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து மணிமேகலை எழும்பூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார் . பிறகு காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னை:சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை அவருக்கு வயது 24. நுங்கம்பாக்கம் காவல் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். இதற்கு முன்பு காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்தபோது அதே சமயத்தில் , ஊர் காவல் படை காவலராக மணிமேகலையுடன் வேலை பார்த்தவர் பாலசந்திரன். இவர் மணிமேகலையை ஒருதலை காதல் செய்துத்துள்ளார் . சில நாளில் மணிமேகலைக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அதையும் மீறி பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். மணிமேகலை பல முறை கண்டித்து பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை. இதனால் நேரில் எச்சரிக்கை கொடுக்கலாம் என்று மணிமேகலை பாலச்சந்திரனை எழும்பூருக்கு வரவைத்தார். மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு காதலில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே கல்யாணம் நடந்ததை பற்றியும் சொல்லி எச்சரித்தார் . பிறகு…

Read More

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி…

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி... விருதுநகர்: 4 நாட்களுக்கு முன் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். இந்த இளைஞர் தெரியாமல் செய்திருந்தாலும் குற்றஉணர்ச்சியால் தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது . இந்த இளைஞர் வெளிநாடு செய்வதற்காக மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு தான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது பற்றி தெரியவந்தது. இதை அறிந்த அந்த இளைஞர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று அது எச்ஐவி பாதிப்பு உள்ள ரத்தம் என்றும் அதை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இதை மீறியும் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டதை அறிந்து தற்கொலைக்கு முயன்றார் .

விருதுநகர்: 4 நாட்களுக்கு முன் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். இந்த இளைஞர் தெரியாமல் செய்திருந்தாலும் குற்றஉணர்ச்சியால் தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது . இந்த இளைஞர் வெளிநாடு செய்வதற்காக மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு தான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது பற்றி தெரியவந்தது. இதை அறிந்த அந்த இளைஞர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று அது எச்ஐவி பாதிப்பு உள்ள ரத்தம் என்றும் அதை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இதை மீறியும் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டதை அறிந்து தற்கொலைக்கு முயன்றார் .

Read More

தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, பேஸ்புக் மூலம் வந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளின் காதலன் கொலை செய்த வழக்கு . ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி இருந்த காதலனை போலீஸ் நேற்று நள்ளிரவு கைது செய்தது பின்னர் திருவள்ளூர் கொண்டு வந்தனர். கைதான காதலனை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, பேஸ்புக் மூலம் வந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது . ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி இருந்த காதலனை போலீஸ் நேற்று நள்ளிரவு கைது செய்து பின்னர் திருவள்ளூர் கொண்டு வந்தனர். கைதான காதலனை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சேலம் அருகே சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற வடமாநில மூதாட்டி கைது.

சேலம்: சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர். வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆத்தூரில் உள்ள அம்பேத்கர் நகர் அரசு பள்ளி அருகே சுற்றித் திரிந்தார் . பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி பேச்சு கொடுத்தார். மொழி புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் என்று அந்த மூதாட்டி சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து ஒரு சாக்குப்பையில் போட்டு அடைத்தார். இதை பார்த்த சிலர் மூதாட்டியை விரட்டி பிடித்து ,சாக்குப்பையில் உள்ள சிறுவனை கண்டதும் மூதாட்டியை சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றனர் . இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது .

சேலம்: சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர். வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆத்தூரில் உள்ள அம்பேத்கர் நகர் அரசு பள்ளி அருகே சுற்றித் திரிந்தார் . பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி பேச்சு கொடுத்தார். மொழி புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் என்று அந்த மூதாட்டி சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து ஒரு சாக்குப்பையில் போட்டு அடைத்தார். இதை பார்த்த சிலர் மூதாட்டியை விரட்டி பிடித்து ,சாக்குப்பையில் உள்ள சிறுவனை கண்டதும் மூதாட்டியை சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் அந்த மூதாட்டியை கைது செய்தனர்.…

Read More

இளையராஜா ராயல்டி கேட்பது தவறு:எஸ்.ஏ. சந்திரசேகர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது இசைஞானி இளையராஜாவின் ராயல்டி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தயாரிப்பாளர்கள் கஷ்டத்தையும் அவமானங்களையும் சந்தித்து சகித்துக் கொண்டு தான் படம் தயாரிக்கிறார்கள். இதில் அதிகமான படங்கள் தோல்வி அடைவது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். அனைத்து கஷ்டங்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கே பாடல்களின் உரிமம் கொடுக்கப்படவேண்டும் . தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசையமைப்பாளர்கள் இசைமைக்கிறார்கள். இதன் காரணமாக ராயல்டி கேட்கக் கூடாது. பாடல்களின் தயாரிப்பாளர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது இசைஞானி இளையராஜாவின் ராயல்டி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தயாரிப்பாளர்கள் கஷ்டத்தையும் அவமானங்களையும் சந்தித்து சகித்துக் கொண்டு தான் படம் தயாரிக்கிறார்கள். இதில் அதிகமான படங்கள் தோல்வி அடைவது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். அனைத்து கஷ்டங்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கே பாடல்களின் உரிமம் கொடுக்கப்படவேண்டும் . தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசையமைப்பாளர்கள் இசைமைக்கிறார்கள். இதன் காரணமாக ராயல்டி கேட்கக் கூடாது. பாடல்களின் ராயல்டியை தயாரிப்பாளர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.

Read More

2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது

அலிகார்: உ.பி.யில் உள்ள பல்கலைக்கழத்தில் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது .நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் காஷமீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி மனான் பஷீர் வானி என்பவன் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த இறந்த பயங்கரவாதியை காஷ்மீர் விடுதலைக்காக போராடிய தியாகி என கூறி இரங்கல் கூட்டம் நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது .அலிகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் அலிகார் பல்கலைக்கழத்தில் விசாரணை நடத்தி இரங்கல் கூட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த வாஷிம் அயூப் மாலிக், அப்துல் மிர் என்ற 2 மாணவர்கள் மீது தேசதுரோகம் (IPC 124 /A) வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அலிகார்:அக்டோபர் 13, 2018 உ.பி.யில் உள்ள பல்கலைக்கழத்தில் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது .நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் காஷமீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி மனான் பஷீர் வானி என்பவன் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.அந்த இறந்த பயங்கரவாதியை காஷ்மீர் விடுதலைக்காக போராடிய தியாகி என கூறி இரங்கல் கூட்டம் நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது .அலிகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் அலிகார் பல்கலைக்கழத்தில் விசாரணை நடத்தி இரங்கல் கூட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த வாஷிம் அயூப் மாலிக், அப்துல் மிர் என்ற 2 மாணவர்கள் மீது தேசதுரோகம் (IPC 124 /A) வழக்குப்பதிவு…

Read More

சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண் !அதிர்ச்சியடைந்த தாய்…பாய்ந்தது போக்ஸோ

நொய்டா: நொய்டா பக்கத்தில் சப்ரவுலா என்கிற கிராமத்தில் ஒரு பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி அந்த பெண் பாலியல் தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார். அந்த சிறுவன் இதனால் அதிர்ச்சியும் பயமும் பலமுறை அடைந்திருக்கிறான். ஒரு நாள் அந்த பெண் தன்னுடன் உறவுக்கு அந்த சிறுவனை வற்புறுத்தி இருக்கிறார் . ஆனால் அந்த சிறுவன் மறுத்ததால் ஆத்தரமடைந்த பெண் அடுப்பறைக்குள் சென்று ஒரு இரும்பு கம்பியை பழுக்க எடுத்து வந்து ஆணுறுப்பில் சூடு வைத்து விட்டார்.இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது கொண்டே தன் அம்மாவிடம் அனைத்தையும் சொன்னான். பாலியல் தொல்லை பற்றி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டு பெண் தன் மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.அந்த பெண் தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் போக்ஸோ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

நொய்டா: அக்டோபர் 11, 2018 நொய்டா பக்கத்தில் சப்ரவுலா என்கிற கிராமத்தில் ஒரு பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி அந்த பெண் பாலியல் தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார். அந்த சிறுவன் இதனால் அதிர்ச்சியும் பயமும் பலமுறை அடைந்திருக்கிறான். ஒரு நாள் அந்த பெண் தன்னுடன் உறவுக்கு அந்த சிறுவனை வற்புறுத்தி இருக்கிறார் . ஆனால் அந்த சிறுவன் மறுத்ததால் ஆத்தரமடைந்த பெண் அடுப்பறைக்குள் சென்று ஒரு இரும்பு கம்பியை பழுக்க எடுத்து வந்து ஆணுறுப்பில் சூடு வைத்து விட்டார்.இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது கொண்டே தன் அம்மாவிடம் அனைத்தையும் சொன்னான். பாலியல் தொல்லை பற்றி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டு பெண் தன் மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததால் அவர்…

Read More

யாருக்கும் புரியாத வகையில் கிறுக்கிய டாக்டர்களுக்கு ரூ.5000 அபராதம்

லக்னோ :அக்டோபர் 05, 2018 உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில், மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த, மூன்று டாக்டர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் . ‘அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால், கையெழுத்து சரியாக இல்லை ‘ என, டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்த விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை யாருமே படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி இருந்தால் வேறு மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும்? மருந்து எப்படி வாங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் .டாக்டர்கள் மூவருக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

லக்னோ :அக்டோபர் 05, 2018 உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில் மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த மூன்று டாக்டர்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் . அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால் கையெழுத்து சரியாக இல்லை என டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை …

Read More

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கை

சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார் .

சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று…

Read More