Teachers’ Day ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து , குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர்…
Read MoreMonth: September 2014
திருமணமான அன்றே புதுமாபிள்ளை தூக்கிட்டு தற்கொலை
மதுரை அருகே மணமான அன்றே மணமகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா (29) என்ற ஆட்டோ டிரைவர். நேற்று காலை இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண கொண்டாட்டத்தால் ஜீவாவின் வீடு களை கட்டியிருந்தது. இந்நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவைக் காணவில்லை என புதுப்பெண் அவரது வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜீவாவை உறவினர்கள் வீடு முழுக்க தேடியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் ஜீவா தூக்கில் தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீசார் விரைந்து சென்று ஜீவாவிடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான அன்றே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது ஏன்?…
Read Moreஉலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்…
Antwerpen-Centraal is the world’s most beautiful station. உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… உலகிலேயே பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் மிகவும் அழகான் ரயில் நிலையம் என தனியார் இன்டர்நெட் செய்தி நிறுவனம் அதன் பட்டியலில் வெளியிட்டுள்ளது… உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… English summary : Antwerpen-Centraal is the world’s most beautiful station. A famous news website ‘Mashable’ has chosen Antwerp’s Central Station ‘Antwerpen-Centraal’ as the world’s most attractive rail station. Antwerpen-Centraal beats, among others, London’s Saint Pancras Railway Station and New York’s Old City Hall Station. Another Belgian station,…
Read Moreபெல்ஜியம் நாட்டில் பள்ளிகளில் சிறுவர்கள் மின் சிகரெட் பிடிக்க தடை…
E-cigarettes indeed prohibited in Flemish schools at Belgium which are proving to be very popular with schoolchildren. பள்ளி குழந்தைகல்டம் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்துவரும் மின் சிகரெட் பெல்ஜியத்தில் தாரளமாக சிறுவர் சிறுமிகளுக்கு கிடைகிறது. குழந்தைகளின் சிகரெட் என்று அழைக்கப்படும் மின் சிகரெட் மிகவும் கேடு விளைவித்து குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கிறது என்றும் அதை உடனடியாக தடை செய்யாவிட்டால் இதனால் ஆகக்கூடிய விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கும் என்று பெல்ஜியம் நாட்டு புதிய நோய்கள் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. ஆதலால் மின் சிகரட்டை தடை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் புகைபிடிக்கும் சட்ட தடை கீழ், பள்ளிகளில் சிறுவர் சிறுமிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. E-cigarettes indeed prohibited in Flemish schools : E-cigarettes banned in belgium schools…
Read Moreபிரபல ரவுடிகள் இருவரை 20வது பேர் கொண்ட கும்பல் வெட்டி கொளை
Two Dalit brothers beheaded at Chidambaram சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே அண்ணன் தம்பியான இரண்டு ரவுடிகளை 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியும், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் கொடூரமாகக் கொன்றது. பின்னர் இருவரின் தலைகளையும் அக்கும்பல் தனியாக வெட்டி எடுத்து வீசி எறிந்து விட்டுச் சென்ற செயல் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களஞ்சி மேடு என்ற பகுதியில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் ஆம்புலன்ஸ் குமார், ராஜேஷ் என்பதாகும். இவர்கள் இருவரும் அப்பகுதியில் ரவுடிகள். இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் அங்கு வந்த 20 பேர் கொண்ட கும்பல் குமாரையும், ராஜேஷையும் சரமாரியாக அரிவாள்கள்களால் வெட்டினர். வீடுகளில் வெடிகுண்டுகளையும வீசினர். இவர்களைத் தடுக்க குமார், ராஜேஷ் சகோதரர்களின் உறவினர்களும், நண்பர்கள் சிலரும்…
Read Moreசுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை கைப்பற்ற இலங்கைக்கு அறிவுரை வழங்கியதாக பத்திரிக்கையாளர்களுக்கு தனது பேட்டியில் ஒத்துக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமியை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்
Read Moreசிவகாசி அருகே பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தேங்கிய மழைநீரில் மூழ்கி பலி
Four school students drown in Viswanatham சிவகாசி அருகே மண் அள்ளியதில் ஏற்பட்ட பள்ளத்தில், மழை நீர் தேங்கிய நிலையில்,அதில் குளித்த பள்ளி மாணவர்கள் நான்குபேர், நீரில் மூழ்கி பலியாகினர். சிவகாசி அருகே உள்ளது விஸ்வநத்தம்.இங்குள்ள தெற்கு பகுதியில் தொடர்ந்து மண் அள்ளியதால் பெரும்பள்ளம் ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில், பள்ளத்தில் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால், தேங்கிய நீரில் குளிக்க, விஸ்வநத்தத்தை சேர்ந்த ஏழு மாணவர்கள், நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்றனர். இதில் நான்கு பேர் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மண் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கினர். இதை பார்த்த மற்ற மாணவர்கள், அருகில் உள்ள பட்டாசு ஆலைக்கு சென்று தகவல் கொடுத்தனர். தொழிலாளர்கள், நீரில் மூழ்கிய மாணவர்கள் உடல்களை தேடினர்.விஸ்வநத்தத்தில் உள்ள்…
Read Moreஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் விரைவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து : சவுதி மன்னர் அப்துல்லா எச்சரிக்கை
ISIS jihadists : Europe and USA are the next targets of Terrorist group ISIS Jihadists ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிடில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இந்த நாடுகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அடுத்த இலக்காக இருக்கும் என சவுதிஅராபிய மன்னர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.. நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கான சந்திப்பில் சவுதி அராபிய மன்னர் அப்துல்லா இது பற்றி கூறியதாவது, நமது நட்பு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை புறக்கணித்தோமேயானால், அடுத்த மாதமே அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதற்கடுத்த மாதம் அமெரிக்காவிற்கும் குறி வைத்து தாக்க துவங்குவார்கள். இது உறுதி ஆகவே நாம் அனைவரும் இப்பொழுதே விழித்துக்கொண்டு அவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். தீவிரவாததிற்கு எல்லைகள் கிடையாது. அவர்களுடைய செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியில்…
Read Moreஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல உயர்ந்தது.
USD Against INR increased from 60.44 to 60.47 and around 60.50-60.55/dollar is expected. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல உயர்ந்தது. மும்பை : இன்று (01 செப்டம்பர் 2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயினுடைய மதிப்பு உயர்வுடன் துவங்கிஇருக்கிறது. அந்நிய செலாவணி சந்தையில், இன்று வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயினுடைய மதிப்பு சுமார் 3 காசுகள் உயர்ந்து ரூ.60.47-ஆக இருக்கிறது. USD Against INR increased from 60.44 to 60.47 and around 60.50-60.55/dollar is expected.
Read More