ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் விரைவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து : சவுதி மன்னர் அப்துல்லா எச்சரிக்கை

ISIS jihadists : Europe and USA are the next targets of Terrorist group ISIS Jihadists

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிடில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இந்த நாடுகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அடுத்த இலக்காக இருக்கும் என சவுதிஅராபிய மன்னர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்..

Europe and USA are the next targets of ISIS jihadists rampaging through Syria and Iraq, King ­Abdullah of Saudi Arabia

நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கான சந்திப்பில் சவுதி அராபிய மன்னர் அப்துல்லா இது பற்றி கூறியதாவது, நமது நட்பு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை புறக்கணித்தோமேயானால், அடுத்த மாதமே அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதற்கடுத்த மாதம் அமெரிக்காவிற்கும் குறி வைத்து தாக்க துவங்குவார்கள். இது உறுதி ஆகவே நாம் அனைவரும் இப்பொழுதே விழித்துக்கொண்டு அவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். தீவிரவாததிற்கு எல்லைகள் கிடையாது. அவர்களுடைய செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியில் செல்ல ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.

தக்க சமயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக பல துன்பங்கள் விளையும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் உடனடியாக அவர்களுக்கு எதிரான செயல்களில் இறங்கி நடவடிக்கை எடுக்காவிடில், ஏற்க முடியாத பல பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும மனித நேயம் இல்லாமல் தலையை வெட்டி படுகொலை செய்யும் அவர்களது கொடூர குணம், மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த தகவல் புதிய செய்தி ஒன்றும் இல்லை, அந்த தீவிரவாதிகள் இவை எல்லாவற்றையும் தினம்தோறும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் விட்டனர். இனி புதிதாக செய்வதற்கு ஏதும் இல்லை.

ஆகவே இதனை அனைத்து நட்பு நாடுகளின் தலைவர்களும் ஏற்றுகொண்டு, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அனைத்து தீவிரவாததிற்கு எதிரான வேகமான துரித நடவடிக்கைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் தக்க நேரத்தில் எடுக்க வேண்டும் என கூறிஇருக்கிறார்.

News in English :

ISIS jihadists : Europe and USA are the next targets of ISIS jihadists rampaging through Syria and Iraq, King ­Abdullah of Saudi Arabia warned in remarks published Saturday.

“If we ignore ISIS jihadists, I am sure they will reach Europe in a month and America in another month,” Abdullah said, according to reports in Saudi media. “Terrorism knows no border and its danger could affect several countries outside the Middle East,” the king said. The Saudi monarch spoke at a ceremony to welcome new ambassadors to the kingdom, including US envoy Joseph Westphal and British ambassador John Jenkins. Abdullah denounced ISIS’s savage beheadings and mass killings. He said ISIS jihadists “do not know humanity,” according to a Saudi Press Agency report.

ISIS jihadists next activity :

“You see how the ISIS jihadists carry out beheadings and make children show the severed heads in the street,” he said. Abdullah condemned the “cruelty” of the beheadings and children’s involvement in them, saying they are “against the teachings of Allah almighty.” “It is no secret to you, what they have done and what they have yet to do,” Abdullah said, according to a story in the newspaper Asharq Al-Awsat. “I ask you to transmit this message to your leaders: ‘Fight terrorism with force, reason and (necessary) speed.’ ” President Obama is weighing whether the US should unleash airstrikes on ISIS jihadists positions in Syria. US air attacks on ISIS in Iraq helped turn back the terrorists’ threat against Kurdish territory. Secretary of State John Kerry says the US will use an upcoming NATO summit to push for a coalition of countries to beat back ISIS jihadists incursions in Syria and Iraq.

Related posts