E-cigarettes indeed prohibited in Flemish schools at Belgium which are proving to be very popular with schoolchildren.
பள்ளி குழந்தைகல்டம் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்துவரும் மின் சிகரெட் பெல்ஜியத்தில் தாரளமாக சிறுவர் சிறுமிகளுக்கு கிடைகிறது.
குழந்தைகளின் சிகரெட் என்று அழைக்கப்படும் மின் சிகரெட் மிகவும் கேடு விளைவித்து குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கிறது என்றும் அதை உடனடியாக தடை செய்யாவிட்டால் இதனால் ஆகக்கூடிய விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கும் என்று பெல்ஜியம் நாட்டு புதிய நோய்கள் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. ஆதலால் மின் சிகரட்டை தடை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் புகைபிடிக்கும் சட்ட தடை கீழ், பள்ளிகளில் சிறுவர் சிறுமிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
E-cigarettes and personal vaporisers are proving to be very popular with schoolchildren.
Schools have discovered that some children and teens are carrying the so-called ‘kid’s cigarette’ and are smoking them on the playground. E-cigarettes fall under the legal ban of smoking in school, still many schools are uncertain about what to do. The Flemish institute for Health Promotion and Illness Prevention (VIGeZ) urges schools to clarify this in their regulations.
E-Cigarettes Kid’s cigarette freely available
இதையும் படியுங்கள்
- உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்…
- திருமணமான அன்றே புதுமாபிள்ளை தூக்கிட்டு தற்கொலை
- பிரபல ரவுடிகள் இருவரை 20வது பேர் கொண்ட கும்பல் வெட்டி கொளை
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: பிரபல ரவுடிகள் இருவரை 20வது பேர் கொண்ட கும்பல் வெட்டி கொளை
அடுத்த செய்தி →: உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்…

