DMK accused AIADMK tamilnadu government for misusing the government funds and sources to get benefits in state assembly election to be held at yercaud அ.தி.மு.க அரசு ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் விதிகளை மீறி இடைத்தேர்தல் நடவடிக்கைகளில் தங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க நாடாளுமன்றக்குழுவின் தலைவர் திரு.டி.ஆர். பாலு, தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் திரு.வி.கே. சம்பத்திடம் திங்கள்கிழமை இந்த விதி மீறல் பற்றி புகார் ஒன்றை அளித்தார். தி.மு.க வினுடைய அமைப்புச்செயலர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திரு.வி.பி. துரைசாமி ஆகியவர்கள் அந்த புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 23-ம் தேதியன்று தமிழக அரசு அறிமுகம் செய்த 660 சிறிய பேருந்துகளில்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
சென்னையிலுள்ள தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்
unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning மர்ம நபர்கள் சிலர் சென்னையிலிருக்கும் 2 தபால் நிலையங்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நேற்று நள்ளிரவு மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர், ஆகிய 2 தபால் நிலையங்களின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சில் இரண்டு தபால் நிலையங்களும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த தீயினை அணைத்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning
Read Moreநிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு அதிமுகவில் சேர்க்கை
Tv News readers Fathima babu and Nirmala periyasamy joined AIADMK party , party chief J.Jayalalitha announced them as party speakers திங்கள்கிழமை சென்னையில் நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கட்சியில் சேர்ந்தனர். இது பற்றி, அ.இ.அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் வெளியிட பட்ட அறிவிப்பில், திருச்சி-2 தொகுதியினுடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சௌந்தரராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் நகர மன்றத் தலைவரான ஆபிதாசேக், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவரான திரு.கா.கோவிந்தராஜ பெருமாள், செய்தி வாசிப்பாளர் திருமதி.பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான திருமதி.நிர்மலா பெரியசாமி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள். புதியவர்களுக்கு பொறுப்புகள்: நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியவர்கள்…
Read Moreவால்மார்ட் – பாரதி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வர்த்தகம்
wal-mart entered to retail business in india with the partnership of Bharti Enterprises Ltdஉலகிலேயே பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட். இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னையில் இருக்கும் வால்மார்ட் , தற்போது பாரதி நிறுவனத்துடன் சேர்ந்து சில்லரை வர்த்தகத்தில் இறங்கியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்த உள்நாட்டு நிறுவனத்துடனும் கூட்டு சேராமல் தனியாக சில்லரை வர்த்தகத்தில் ஈடு படலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் இவ்வனுமதியை பெறுவதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக, அமெரிக்க செனட் சபைக்கு வால்மார்ட் நிறுவனம் அளித்த காலாண்டு அறிக்கையில் கூறியிருந்தது. இந்த செய்தி இந்தியாவில் மாபெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இது பற்றி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. விரைவில் விசாரணைக்குழுவின் அறிக்கையை…
Read Moreபெரு நாட்டில் ஹமீதுஅன்சாரி இந்தியக்கலாசார திருவிழாவை துவக்கி வைத்தார்
the Indian cultural festival in Peru at the Capital city Lima was inaugurated by Indian Vice president Mr Hamid ansari 3 நாள் சுற்றுப்பயணமாக பெரு நாட்டிற்கு சென்றுள்ள குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, இந்திய கலாசார திருவிழாவை அந்நாட்டின் தலைநகரமான லிமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பெரு நாட்டினுடைய துணை அதிபர் மரிசோல் எஸ்பினோஸாவும் பங்கேற்றார். இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி தனது பெரு நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கியூபாவுக்கு சென்று அங்கும் இதே போன்ற இந்திய கலாசார திருவிழாவை துவக்கி வைக்கிறார். the Indian cultural festival in Peru at the Capital city Lima was inaugurated by Indian Vice president Mr Hamid ansari
Read Moreகேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீசி தாக்குதல்
stone pelting on Kerala Chief Minister Oomen Chandy in kannur , he suffered minor injuries கண்ணூர் :- கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஒரு காவல்துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் கண்ணூர் சென்றார். அங்கே அவர் வர எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி ஜனநாயக முன்னணியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது போராட்டகாரர்களில் சிலர் திடீரென அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். காரில் அவர் வந்த போது எல்லா புறமும் போராட்டக்காரர்கள் அவரது காரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் காரினுடைய பின் கண்ணாடிகள் உடைந்தது. அப்பொழுது உடைந்த கார் கண்ணாடியினுடய தூள் தெறித்து உம்மன் சாண்டியின் நெற்றியில் பட்டு காயம் உண்டானது. அவர் மேல் மேலும் ஒரு கல் அடியும் பட்டது. இந்த கல்…
Read Moreஆப்கானிஸ்தானில் பதுக்கியிருந்த குண்டு வெடித்து 18 பொதுமக்கள் பலி
Bomb kept in roadside blasted in Afghanistan when a passenger Van crossed it carrying a team of marriage party, 18 people died including 14 women, 1 child and 3 men. காஸ்னி :- ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் இருக்கும் அந்தர் மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்கு வேன் ஒன்றில் 23 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பஷ்தூன் பழங்குடியினர் வாழும் பகுதியினுடைய சாலை ஓரத்தில் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டு மேல் அந்த வேன் ஏறியது. இதனால் அந்த வேன் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் 14 பெண்கள், 1 குழந்தை மற்றும் 3 ஆண்கள் என்று 18 அப்பாவிகள் பலியானார்கள். இதில் 2 பேருடைய நிலைமை மிகவும் மோசமான…
Read Moreகனிமொழி, தயாளு அம்மாளிடம் நாளை 2ஜி ஊழல் வழக்கு விசாரணை!
Egmore court judge to inquire dayalu ammal Kanimozhi regarding 2g spectrum trial at their home due to illness of Dayalu ammal. சென்னை: கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் வழக்கு சம்பந்தமாக நாளை விசாரணை நடைபெறயிருக்கிறது. உச்சநீதிமன்ற மேற்பார்வையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. தயாளு அம்மாளுடைய உடல்நிலை காராணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையினுடைய பரிந்துரையின் படி தயாளு அம்மாள் வீட்டிற்கு எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி நேரடியாக போய் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு, இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து நாளை (28–ந்தேதி) காலை சுமார்…
Read Moreநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை கலெக்டர் ஆஜராக உத்தரவு
coimbatore collector Archana Patnaik ordered by High court Judges to appear in court regarding illegal Lodge building case in Nilgiri கோவை மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அக்டோபர் 29-ஆம் தேதி அவர், நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சமிதியின் தலைவர் திரு.பி.கண்ணபிரான் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொட்டபெட்டா பஞ்சாயத்துக்கு உள்ளிட்ட ஓர் பகுதியில் தேவாராஜ் என்பவர் தனியார் தாங்கும் விடுதி ஒன்றை கட்டுகிறார். அந்த கட்டிடத்தை கட்ட தடைவிதிக்க கோரி அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சணா பட்நாயக் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.…
Read Moreஅங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்டு: புதிய காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி
Anganwadi staff suspended by Kanchipuram collector K. Baskaran for not being present during the duty timing காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் அருகில் பணிக்கு வராமல் இருந்த அங்கன்வாடி பணியாளரை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல பகுதிகளில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சூணாம்பேடு அரசு ஆதிதிராவிடர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கே தங்கியுள்ள மாணவர்கள் பற்றியும், இரவு நேரத்தில் எத்தனை மாணவர்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்கள் என்பது பற்றியும் விடுதி காப்பாளரிடம் விசாரித்தார். மேலும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தரப்படும் உணவு பற்றியும் மேலும் உணவு பொருட்களான பருப்பு ,அரசி, காய்கறிகளின் தரம் பற்றியும் அவர் விசாரணை செய்தார். பின்னர், சூணாம்பேடு ரேஷன்கடைக்கு போய், அங்கே பதிவேடுகளை…
Read More