எமிரேட்ஸ் விமானத்திற்குள் புகைப்பிடிக்க முயன்றவரை இருக்கையில் கட்டிப்போட்ட சிப்பந்திகள்

Man tied up after trying to smoke on Brisbane-bound flight

Man tied up after trying to smoke on Brisbane-bound flight

சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வந்த விமானத்தில் புகைப்பிடிக்க முயன்ற நபர் தனது இருக்கையில் கட்டிப் போட்டு வைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த மாதியாஸ் ஜார்க்(54) என்பவர் புகைப்பிடிக்க அடிக்கடி முயன்றார். விமானத்தில் புகைப்பிடிக்கக் கூடாது என்று கூறிய சிப்பந்திகளை தாக்க பாய்ந்தார்.  அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் அவரை இருக்கையில் கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுவிட்டனர் சிப்பந்திகள். விமானம் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த மாதியாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் பிரிஸ்பேனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாதியாஸ் தனது பாஸ்போர்ட்டை ஆஸ்திரேலிய போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதி அளித்தால் ஜாமீன் வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார். ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்க மாதியாஸ் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர் வரும் 10ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Man tied up after trying to smoke on Brisbane-bound flight

Man tied up after trying to smoke on Brisbane-bound flight

Man tied up after trying to smoke on Brisbane-bound flight

A passenger on board a Brisbane-bound Emirates flight was tied up after he tried to smoke several times during the journey. The man, believed to be a German national, was detained by staff after he allegedly became violent and aggressive towards the crew, the Courier Mail reported. The incident occurred on flight EK432 that arrived at the Brisbane Airport from Singapore about 1.10am local time today. A photograph taken by another passenger showed a man restrained in a seat with his legs bound and also appeared to have his arms tied. Soon after the flight landed in Brisbane, the staff notified authorities. Mathias Jorg, 54, later appeared in the Brisbane Magistrates Court today. He has been charged by Australian Federal Police with one count of smoking on an aircraft, one count of assaulting crew and one count of assaulting crew affecting the performance of their duty. Magistrate Stephen Gutridge said Jorg would be allowed bail on condition that he surrender his passport to the Australian Federal Police and make no applications for another, and that he would not level Australia or go within 100 metres of any place of international departure. The defendant objected to this when the interpreter informed him about the decision. Jorg said he “didn’t trust” the condition and that his wrist had been damaged but he did not say how. He had a white sticky plaster on his wrist and a bruise on his forehead, the report said. Jorg will appear again on January 10 at the Brisbane Magistrates Court.

Man tied up after trying to smoke on Brisbane-bound flight

Related posts