கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் 2012டில் தொழில்துறையில் அபரிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது

Gujarat among industrial growth laggards in FY12

Gujarat among industrial growth laggards in FY12

2011-12ஆம் ஆண்டில் கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் தொழில்துறை அபரிதமாக வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் திரிபுரா, ஜார்க்கண்ட், குஜராத் மாநிலங்களில் தொழில்துறை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2009-10ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 44.8% தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் 2011-12ஆம் ஆண்டிலோ இந்த வளர்ச்சி குறைந்துபோயிருக்கிறது. 2010-11-ல் 1.25% ஆக இருந்த வளர்ச்சி 2011-12ல் 0.99 ஆக குறைந்து போயிருக்கிறது. ஆனால் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலோ 129.92 மற்றும் 101.47% தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. இதேபோல் கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் முந்தைய ஆண்டைக்காட்டிலும் 93.82%, 55.72% தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. திரிபுரா மற்றும் உத்தரப்பிரதேசத்திலோ 37.42, 13.12% தொழில்வளர்ச்சி குறைந்து காணப்பட்டிருக்கிறது.

Gujarat among industrial growth laggards in FY12

A set of government data released recently seems to puncture the Narendra Modi-led Gujarat government’s claim that the state’s industrial performance has been robust.

 

Related posts