சார்ஜாவில் மீசை வைத்த இந்தியா என்ஜினீயரின் பாஸ்போர்ட் பறிமுதல்

Officer detains Indian man’s passport in Sharjah over dislike of moustache

Officer detains Indian man’s passport in Sharjah over dislike of moustache

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுஜீல் குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் ஐக்கிய அரசு எமிரேட் நாடுகளில் ஒன்றான சார்ஜா சென்றிருந்தார்.

இவர் பயணம் செய்த விமானம் சார்ஜாவில் இறங்கியது. அங்கு அவரது பாஸ்போர்ட்டை அதிகாரி ஒருவர் பரிசோதித்து விட்டு அதன் மீது ‘ரப்பர் ஸ்டாம்ப்’ குத்தினார்.

ஆனால், அதை திருப்பி தராமல் அதில் இருந்த சுஜீல் குமாரின் போட்டோவை பார்த்து விட்டு சர்ச்சையில் ஈடுபட்டார். அதாவது நேரில் இவர் வைத்திருந்த மீசைக்கும், போட்டோவில் முகத்தில் இருந்த மீசைக்கும் வித்தியாசம் இருந்தது.

எனவே, முகத்தில் இருக்கும் மீசையை அகற்றி விட்டு வந்து காட்டினால் தான் பாஸ்போர்ட்டை தரமுடியும் என ‘கெடுபிடி’ செய்தார். அதற்கு சுஜீல்குமார் விளக்கம் அளித்தார்.

ஆனால் இவர் சொன்னதை அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏனெனில் அரேபியரான இவர் உருது மொழியில் பேசினார். விடாப்பிடியாக மீசையை அகற்றிவிட்டு வரும்படி கூறினார். அதற்கு சுஜீல்குமார் ஒப்புக் கொள்ளவில்லை.

பின்னர், இதில் உயர் அதிகாரி ஒருவர் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார். அதன் பிறகே சுஜீல்குமாரின் பாஸ்போர்ட் அவரிடம் திரும்ப வழங்கப்பட்டது.

Officer detains Indian man’s passport in Sharjah over dislike of moustache

An Indian passenger’s passport was allegedly retained at Sharjah airport, because the passport control officer did not like his moustache.  Officials at the Sharjah Department of Naturalisation and Foreign Affairs are investigating the case, Gulf News reported. Brigadier Dr Abdullah Bin Sahoo, Director-General of the department, said they will study CCTV images to check whether the passenger’s allegations are correct and will then take action reported ANI. Sujeev Kumar, a software engineer, who flew from Thiruvananthapuram, Kerala, in India arrived in Sharjah on Friday. Kumar said that the passport control officer told him he would return the passport if he shaved off his moustache. He claimed that the officer stamped his passport, but did not return it.

 

Related posts