ஏ.டி.எம்களில் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு

Now, Pay More For ATM Transactions

Now, Pay More For ATM Transactions

 

ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.   தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Now, Pay More For ATM Transactions

Amid growing clamour from banks to charge customers for transactions at ATMs to make them economically viable, RBI Deputy Governor K C Chakrabarty said the regulator will have no objections if the lenders charge “reasonable fee” for such services.  “If banks charge a reasonable fee on ATM transactions then the RBI will have no objections,” Chakrabarty, in charge of banking services at RBI, told reporters on the sidelines of an event.  The senior-most Deputy Governor said till now, no request has come from the banks to raise the fees for transacting at ATMs.  Ideally, the issue of charging customers for ATM usage should be left to competitive market forces and banks should be allowed the liberty to decide their own offerings, the commercial banker-turned-central banker said.  Following a brutal attack on a woman inside an ATM of Corporation Bank in Bangalore in November last, banks have been asked to ensure round-the-clock armed security at their cash dispensing kiosks.  This did not find favour with banks, who argued it would be unfeasible to have 24-hour security at ATMs.  Reports said lenders are considering charging customers on a per transaction and shutting certain ATMs at odd hours.  At present, a customer can use his/her bank’s ATM as many times in a month, while free transactions at cash outlets of other banks are capped at five a month.  A bank pays Rs. 15 plus taxes for every transaction to the other bank even for the free transactions.  “If banks are going into losses they will have no choice but to raise charges,” Chakrabarty said.  Banks are learnt to be discussing the issue within the apex industry body Indian Banks Association and will be coming out with a decision soon.  Meanwhile, commenting on the recent Financial Stability Report’s suggestion to reduce the cap on single entity or group exposure caps, Chakrabarty said, “not only RBI but all international regulators are looking into risks of corporate exposure.”

Related posts