அமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை

Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self

Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self

அமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை ஒருவர் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self

கொலராடோவை சேர்ந்த 22 வயதான மெர்ரிக் மேக்கோய் என்ற நபருக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர் ஒன்றரை வயது பெண் குழந்தையை மெர்ரிக்கிடம் விட்டுவிட்டு வீட்டைவிட்டே வெளியேறினார். இதனால் மனமுடைந்துப்போன மெர்ரிக், அவர் குழந்தையுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார், பேஸ்புக்கில், அவரது மனைவிக்கு ஒரு செய்தி தெரிவித்திருந்தார். அதில், ‘நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என நான் உன்னிடம் கூறியிருக்கிறேன்’ என குறிப்பிடபட்டிருந்தது.  இதற்கு பிறகு ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்த மெரிக்கின் வீட்டில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் பதற்றம் அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர்.

Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self

காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தப்போது, ரத்த வெள்ளத்தில் குழந்தை பலியாகி இருந்தது. குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் தானும் சுட்டுக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்ற போலீசார், அவரது நிலைமை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.  இந்நிலையில், மெரிக்கின் மனைவி, மெரிக் அவரை கொலை செய்ய முயற்சித்ததால்தான் வீட்டைவிட்டு வெளியேறியதாக தெரிவித்த்ருப்பது குறிப்பிடத்தக்கது.

Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self

Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self

A 22-year-old Colorado man posted photos of himself and his 19-month-old daughter, and messages to the toddler’s mother, on Facebook before he shot the girl dead and turned the gun on himself, police said on Wednesday.  Police in the Denver suburb of Westminster are investigating whether Merrick McKoy made the postings on the social media network minutes before Monday’s shooting, as local news outlets have reported, said police spokeswoman Cheri Spottke.   The girl, identified as Mia McKoy-Phanthavongsa, died from her wounds, and McKoy was transported to a hospital, where his condition was not disclosed.   “We are looking into when those postings went up,” Spottke told Reuters, adding that police were interviewing the mother on Wednesday, who was estranged from McKoy.  The Denver affiliate of ABC News published screen-capture images from Facebook of what it said were photos of McKoy posing with his daughter, and messages to the girl’s mother.   “I told u I can’t live without u,” one entry reads, according to KMGH-TV.   Westminster police investigator Wayne Read said in a statement that the mother, who has not been identified, placed an emergency-911 call to report that she awoke Monday morning in her apartment to see McKoy standing over her, brandishing a handgun.   The couple argued, and the woman fled the apartment, leaving McKoy, who had a restraining order prohibiting him from contacting the woman, alone with the girl, Read said.   The mother went to a neighbor’s home and called police. When police arrived, an officer heard a gunshot from inside the residence, Read said.  “Officers entered the apartment and discovered the child and the adult male … both appeared to have gunshot wounds,” Read said.

Related posts