பெல்ஜியத்தில் ஒரு வருடமாக இறந்து போன கணவரின் சடலத்தோடு வாழ்ந்த மூதாட்டி

Widow Sleeps With Dead Husband Decomposing Corpse for a Year After his Death in belgium

Widow Sleeps With Dead Husband's Decomposing Corpse for a Year After his Death

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அவரது கணவரின் சடலத்தோடு ஒரு வருட காலம் வாழ்ந்துவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புரூசெல்ஸ்ன் புறநகர் பகுதியில் வயதான தம்பதி வசித்து வந்தனர். 
Widow Sleeps With Dead Husband's Decomposing Corpse for a Year After his Death
79 வயதான கணவர் மார்சல் ஆஸ்துமா காரணமாக இறந்துவிட, அவரது மனைவி அவர் கணவரின் மரணம் குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தராத காரணத்தினால், வீட்டின் உரிமையாளர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், வீட்டில் இருப்போரை விசாரிக்க வந்த காவல்துறையினர் அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இறந்துப்போன கணவரின் உடலை அவரது மனைவி படுக்கை மீது போட்டுவைத்திருந்தார்.
Widow Sleeps With Dead Husband's Decomposing Corpse for a Year After his Death
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இதுகுறித்து ஏன் தகவல் அளிக்கவில்லை என கேட்டப்போது, மனைவியிடம் எந்த பதிலுமில்லை.

ஒரு வருட காலமாக படுக்கையிலேயே கிடந்த மார்சலின் சடலம் மம்மி போல் மாறியிருந்தது. இதனால், அக்கம்பக்கத்தினருக்கு துர்நாற்றம் ஏதும் தெரியவில்லை. உடனடியாக அங்கிருந்து மார்சலின் சடலத்தை வெளியேற்றிய காவல்துறையினர், அதனை அடக்கம் செய்தனர்.

Widow Sleeps With Dead Husband Decomposing Corpse for a Year After his Death in belgium

A grieving Belgian woman slept beside her dead husband for a year after he died of a suspected asthma attack.  The mummified remains of the man, who has been identified only as Marcel H (age 79), were found in a Brussels apartment a year after he passed away.   The devastated widow (age 69) could not bear reporting her husband’s death so instead continued to sleep next to the decomposing body.   Despite the smell, the woman managed to lay down beside her husband every night for 12 months before authorities found him.   Neighbours of the woman, who has not been named, said they didn’t notice any strange odours and the authorities were only alerted after the woman failed to pay her rent.   When the authorities entered the home, they found the decomposed, mummified remains of the man.   Philippe Boxho, pathologist at the Forensic Center of Liege said: “A body can mummify in a dry, warm environment.  “It takes at least a week to reach such a state. In this case the body had rotten in the bed his internal organs had melted and liquefied.  “This liquid would have spread and the bed would have been swarming with insects as the body rotted, this would have been a real shame.  “Even though the smell of human decay is quite specific , many people equate that smell to the smell of garbage and once the body has become rotten the smell does decrease significantly.”  “This is not the first time I have made a discovery of this kind, I’ve been faced with two or three other occassions where people have continued to sleep with the corpse of their partner.”

Widow Sleeps With Dead Husband Decomposing Corpse for a Year After his Death in belgium

Related posts