இந்திய கிரிக்கெட் வீரர்கள் பணக்கார பட்டியல்: டெண்டுல்கர் முதல் இடம்

cricketer Tendulkar is No1 millionaire to earn Rs .965 crore among Sports personalities in India

cricketer Tendulkar is No1 millionaire to earn Rs .965 crore among Sports personalities in India

கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி இந்திய  கிரிக்கெட் வீரர்களின் பணக்காரர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தெண்டுல்கர் முதலிடத்தை பிடித்து உள்ளனர். அவரது சொத்து மதிப்பு ரூ.965 கோடி (160 மில்லியன் டாலர்). கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு மூலமும் இன்றி விளம்பரத்தில் நடிப்பதிலும் வருமானம் கொட்டுகிறது. நிறைய விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.

தெண்டுல்கருக்கு அடுத்த படியாக  2 வது இடத்தில் டோனி உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 350 கோடி ஆகும். மூன்றாவது இடத்தை பிடித்தவர் யுவராஜ்சிங், இவரது சொத்து மதிப்பு சுமார் 190 கோடியாகும் நான்காவது இடத்தை  ராகுல் டிராவிட் -126 கோடியும்  , ஐந்தவது இடத்தை வீராட் கோஹ்லி -ரூ. 95 கோடி  சம்பாதிக்கிறார்கள்.

cricketer Tendulkar is No1 millionaire to earn Rs .965 crore among Sports personalities in India

Related posts