மைதான உதவியாளரை கட்டிபிடித்து அழுத டென்னிஸ் வீராங்கனை

Serena Williams opponent needs hug from ball boy during rout

செரீனாவிடம் தோல்வி அடைந்த வீராங்கனை பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை கட்டிப் பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் செரீனா வில்லியம்ஸுக்கும், பிரான்செஸ்காகவுக்கும் இடையிலான போட்டியில் அனல் பறந்தது.

இப்போட்டியில் அபாரமாக ஆடிய செரீனா, 6-0, 6-1 என்ற நேர் செட்களில் அதிரடியாக பிரான்செஸ்காவை வீழ்த்தினார். செரீனாவின் அதிரடி வேகத்தை சமாளிக்க முடியாமல் சுருண்டு போன பிரான்செஸ்கா, அங்கிருந்த பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை அணுகி அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நபரிடமிருந்து மீண்டு வந்த பிரான்செஸ்கா பின்னர் கூறுகையில், அந்த நேரத்தில் அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது செய்தேன். அந்த பால் பாயிடம், செரீனா மிகவும் கடுமையாக ஆடினார், ரொம்பக் கஷ்டம் என்று சொன்னேன், அது ஒரு ஜோக்.. சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

franceseca_002

வீடியோ இணைப்பு : 

Serena Williams opponent needs hug from ball boy during rout

Francesca Schiavone was down 0-6, 0-2 in her first-round match with world No. 1 Serena Williams at the U.S. Open. The Italian had won just 25% of her first-serve points, had recently been on the losing end of a fantastic 26-point rally and had become such a sympathetic figure that the crowd at Arthur Ashe Stadium resorted to giving her sympathy cheers. With all that going against you, sometimes a girl just needs a hug.

When you’re getting beat that bad, a little humor is always good for the soul. After the match, Schiavone was asked about the impromptu hug. “I don’t need a hug in that moment, I need a game — points,” she said. “I went to the ballboy to say, ‘Well, that’s tough.’ No, it was just a joke.” The loss surely won’t stay with Schiavone long. The 33-year-old has struggled when not on her favored surface of clay this year, but when she returns home to Milan, she can take some comfort in that 2010 French Open trophy on her mantle.

Related posts