திரைப்படத்தில் பள்ளிக்கூட மாணவராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகம்

Music Director GV Prakash Kumar is going to play lead role in a movie titled Pencil

Music Director GV Prakash Kumar is going to play lead role in a movie titled Pencil

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் “பென்சில்” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகிய சில வருடங்களிலேயே சிகரத்தை தொட்ட ‌திரு.ஜி.வி.பிரகாஷ் குமார் தற்சமயம் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என பல வருடங்களாக கூறி வரும் நிலையில், டைரக்டர் முருகதாஸின் தயாரிப்பில் ‌இசையமைபாளர்  திரு.ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் ஆரம்பிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் திரு. கௌதம் வாசுதேவமேனனுடைய உதவியாளராக இருந்த மணி நாகரா‌ஜ் இயக்கும் “பென்சில்” என்ற திரைபடத்தில் நடிக்க ‌இசை அமைப்பாளர் திரு.ஜி.வி.பிரகாஷ் ஒப்புக் கொண்டதாக தகவகள் வெளியாகியுள்ளது. இதில் அவர் ப்ளஸ் டூ படிக்கும் பள்ளிகூட  மாணவராக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

Music Director GV Prakash Kumar is going to play lead role in a movie titled Pencil

Journals had reported that Music Director Mr. GV Prakash was all set to turn as an actor in A R Murugadoss’s next production. As off now, that project is getting delayed and the music director Mr. GV Prakash has given the nod to another Movie project, titled “Pencil”. This movie, directed by Mr.Mani Nagaraj, who is an associate of the famous Director Mr.Gautham Menon. The Hero Mr. GV Prakash will feature as a twelfth standard School student. It is also said that Actress Priya Anand is likely to be cast opposite him as the leading lady in the new Cini Project “Pencil”.

 

Related posts