அமெரிக்க யுனைட்டட் ஏர்லைன்ஸ் டிக்கெட்டுகள் இலவசமாக விற்பனை

United says it will honor free tickets sold by mistake

United says it will honor 'free' tickets sold by mistake

அமெரிக்காவில், கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக  அங்கு செயல்படும்  யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான பயண  டிக்கெட்டுகள் மிக குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும், கொடுக்கப்பட்டது. மிகப்பெரிய அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக கடந்த வியாழக்கிழமை அந்த நிறுவனத்தின் விமான பயண சீட்டுக்கள் ஆன்லைன் மூலமாக இன்டர்நெட்டில் முன்பதிவு செய்தவர்கள் இன்பஅதிர்ச்சியும், ஆச்சரியத்திற்கும் உள்ளனார்கள். இந்த கம்ப்யூட்டர் கோளாறினால் விமான பயண சீட்டுக்கள் கட்டணம் ஏதும் இல்லாமலும், கட்டணங்கள் மிகக் குறைந்த அளவிலும்  இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் முன் பதிவு செய்தவர்களுக்கு கிடைத்தது. அந்த விமான பயணிகள் அமெரிக்க பாதுகாப்பு கட்டணமான 5 முதல் 10 டாலர் மட்டுமே செலுத்த வேண்டி இருந்தது.

இந்த கம்ப்யூட்டர் கோளாறு சம்பந்தமாக அறியப்பட்டவுடன் அந்த விமான நிறுவனம் தனது இணையதள முன்பதிவை உடனடியாக நேற்று மூடியது. மேலும் அந்த விமான நிறுவனம், கட்டணம் ஏதும் இல்லாமல் மற்றும் குறைந்த கட்டணத்தில் பயணசீட்டு முன்பதிவு செய்த எல்லோரும் அந்த கட்டணத்திலேயே பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த பயணிகள் பெரும்பாலானோர் லாஸ் வேகாஸ் மற்றும் ஹவாய்  உள்ளிட்ட பல பிரபல இடங்களுக்கும் பயணிக்க பயணசீட்டுக்கள்  முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

United says it will honor free tickets sold by mistake

United Airlines has pledged to honour airline tickets sold for as little as $0 because of a computer error.

The airline, one of the largest in the US, said it was unsure how many steeply discounted tickets it had issued. It temporarily shut down its website and ceased taking telephone orders after discovering the error. The tickets were sold on Thursday through its online booking system. Passengers must still pay US security fees of about $5 (£3.15) – $10. “We’ve reviewed the error that occurred yesterday and based on these specific circumstances, we will honor the tickets,” the airline wrote in a tweet. US travellers snatched up tickets for destinations as far afield as Hawaii. Bob Stokas of Oak Lawn, a suburb of Chicago, told a local NBC affiliate he had been shopping for a return fare to Los Angeles, expecting to pay as much as $800. “When I scrolled down past the non-stop fares, when I got to the connecting flights, the flights to and from Los Angeles per person was $10,” he told the broadcaster. “That was a shock and a surprise, and I was like, ‘I’ve got to book this flight right now before they rescind their offer of $10 for this flight.'”

United says it will honor free tickets sold by mistake

Related posts